TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 8 &9

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 8 &9



*கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஆகஸ்ட் ஏழு இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது


* கேரளா மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது ஆகஸ்ட் 7


* தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேசிய விருது பெற்ற நெசவாளர் ஆர் கீதா

* புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொழில் தொடங்க ரூபாய் ஒரு லட்சம் வழங்கும் தமிழக மாவட்டம் காஞ்சிபுரம்

* தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் களுக்கு 5000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


* குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் கொடுக்க புதிய செயல்லிடபேசி எண் அறிமுகம்91502-50665


* தேசிய தூய்மை மையம் மோடி திறந்து வைத்த இடம் டெல்லி

* மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் நியமனம் பிரதீப்குமார் ஜோதி

* 2021 -டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா நடத்துகிறது

* ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனசிருந்தா பதவியேற்றார் ஆகஸ்ட் 7

* இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் செய்திகளுக்கு தடை

* தேசிய ஹேக்கத்தான் மென்பொருள் ஹேக்கத்தான் போட்டியில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலிடம்

* தேர்தலில் மாற்று திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு

* சென்னை பெருங்குடியில் சூழல் பூங்காவாக மாற்ற ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

* சாவில் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நீர்மூழ்கி பைபர் ஆப்டிக் இணைப்பு மூலம் தொலைதொடர்பு மற்றும் இணைய சேவைகளுக்கான வசதி வழங்கப்பட உள்ளது

* நாட்டின் முதல் விவசாய ரயில் சேவை மத்திய பிரதேசத்தில் இருந்து பீகார்

* இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொது மக்கள் முன்னணி கட்சி வெற்றி பெற்றது

* தற்போது சென்னை அரங்கத் துறை ஏலம் விடப்பட்ட கனிமம் அமோனியம் நைட்ரேட்

* கரோணா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது

* தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இரண்டு மடங்காக அதிகரிப்பு


* தலைமை கணக்கு தணிக்கை யாளராக கிரிஷ் சந்திர முர்மு பதவியேற்பு ஆகஸ்ட் 9

* தற்போது ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது அதன் மதிப்பு 53460 கோடி டாலர்

* சென்னை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மீண்டும் நான்கு மாதத்திற்கு பிறகு செயல்பட தொடங்கியது ரூபாய் 4000 கட்டணத்தில் பிளாட்டினம் ப்ளஸ் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது


* ஜியோ டியூப் முரை இது கடல் அரிப்பால் மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஜியோ டியூப் முறையின் மூலம் அலையின் மேகத்தை கட்டுப்படுத்துவது நேரங்கள் சுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது


Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்


Post a Comment