TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 6 & 7

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 6 & 7

ஆகஸ்ட் 6


*வளரும் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் பறையில் இந்தியா சைனா வளர்ச்சி கூட்டு நிதியத்துக்கு இந்தியாவின் பங்களிப்பு 115.95 கோடி

* 370ஆவது பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு ஆகஸ்ட் 5

* நியூயார்க் நகரம் புதிய சுகாதார துறை ஆணையராக இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம் தவே‌.ஏ.சோக்ஷி

* பதினாறாவது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5-இல் நடைபெற்றது

ஆகஸ்ட் 7


* தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7

* ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம்

* வங்கிகளுக்கு R.B.I அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4% நீடிக்கும்

* பழமைவாய்ந்த முதுமக்கள் தாழிகள் குடுவைகள் உள்ளிட்ட வரலாற்று தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் திருவக்கரை அருகே கொடுக்கூர்

* இந்தியாவின் புதுமை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக ஜி.சி.முர்மவை மத்திய அரசு நியமித்துள்ளது

* விஷால் ரயில் சேவை பால் காய்கறி பழங்கள் கொண்டு செல்ல பயன்படுகிறது

 அதான் சாவிலிருந்து வீரர் வரை செல்கிறது

* விழுப்புரம் 1500 ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கை வெடி வைத்து தகர்க்கப்பட்டது

Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்
https://t.me/thuligalexam


Post a Comment