இந்து தமிழ்
* GST வரி தாக்கல் இல் சிறு வணிகர்களுக்கு ( ஐந்து கோடி வரை வருவாய் வரும் வணிகர்) வரி தொகைக்கான வட்டி
18 லிருந்து 9 சதவீதமாக குறைப்பு
(40 ஆவது கூட்டத்தொடர்)
* இலக்குகள் 2021 என்ற பெயரில் வழிகாட்டல் வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்ட செயலி
ஜும் செயலி
* தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மேலாளராகப் பொறுப்பேற்றவர்
தனஞ்செயலு
* விஷ்ணு சப்தமாதர் சமண தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
தஞ்சாவூர்
* தமிழகத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ள பகுதி
நீலகிரி ( குந்தா)
* நிசர்கா சூறாவளி மும்பையை தாக்கும் என 2016 லேயே "தி கிரேட்
டிரேஞ்மெண்ட் கிளைமேட் சேஞ்ச் அண்ட் டி அண்ட்திங் கபில்" என்ற நூலில் எழுதியவர்
அமிதவ் கோஷ்
* கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்ஷல் நேசமணி பிறந்த தினம்
ஜூன் 13
தினமணி
* தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலர் மாற்றம்
மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்
"பீலா ராஜேஷ்" வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறைக்கு மாற்றம்
* தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட நிறுவனங்கள்
கேட்ஸ் பேட்
பாசில் குழுமம்
நைட் நிறுவனம்
அடிடாஸ் ஏஜி
மேட்டல் இங் நிறுவனம்
5 நிறுவனங்கள்
* இந்திய அமெரிக்க விஞ்ஞானி "சர்வதேச உணவு விருது"
ரத்தன்லால் (விஞ்ஞானி)
* இந்த விருது விவசாய துறைக்கான நோபல் பரிசாக அறியப்படுகிறது

Post a Comment
Post a Comment