TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST EXAM துளிகள் (Minnal Vega Shortcut)

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் ❖ அகத்தியம் - அகத்தியர் ❖ தொல்காப்பியம் - தொல்காப்பியர் ❖ நேமிநாதம் - குணவீர பண்டிதர் ❖ தண்டியலங்காரம் - தண்டி ❖ நன்னூல் - பவணந்தி முனிவர் ❖ இலக்கணக் கொத்து -       சுவாமிநாத தேசிகர் ❖ இலக்கண விளக்கம் -       வைத்தி…

Read more

அடைமொழியால் குறிக்கப்பெறும் புலவர்கள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் புலவர்கள்    ❖ அகத்தியர் - குறுமுனி                          ❖ இளம்பூரணர் - உரையாசிரியர், உரையாசிரியச் சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் ❖ நச்சினார்க்கினியர் - உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர் ❖ கபிலர் - புலன…

Read more

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் ❖ பன்னிரு பாட்டியல் - வெண்பாப் பட்டியல் ❖ சிவஞான போதம் பேருரை - சிவஞான மாபாடியம் ❖ இலக்கண விளக்கம் - குட்டித் தொல்காப்பியம் ❖ திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - குட்டித் திருவாசகம் ❖ ஏலாதி - குட்டி திருக்குறள் ❖ பெரு…

Read more

தமிழ்மொழி - கூற்றும் கூறியவரும்

தமிழ்மொழி - கூற்றும் கூறியவரும்      ❖ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை ❖ தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லாட - நாமக்கல் கவிஞர் ❖ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல் கவிஞர் ❖ கை…

Read more