TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 10 & 11

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 10 & 11

ஆகஸ்ட் 10


* விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி கடனுதவி திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் விவசாயிகளுக்கு 100 சதவீத வட்டியில் ரூபாய் 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

* விவசாயின் இயற்கையை வழிபடும் தினமான பலராமர் ஜெயந்தி நடைபெறும் நாள்ஆகஸ்ட் 9 

* மத்திய அரசின் இணைய வழி மருத்துவ ஆலோசனை கூட்டம் இ சஞ்சீவினி திட்டம்

*ஜம்மு காஷ்மீர் மக்களின் நிலைமையை பாதுகாப்பாக புதிய சட்டம் விரைவில் அறிமுகம்

* திகாங் செயற்கை ஏரி அமைக்கும் நாடு சீனா


* இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்பு

* தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் தற்போது வரை வழக்கத்தை விட 56 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


* உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

* பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 101 ஆயுதங்களின் இறக்குமதிக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது


             ஆகஸ்ட் 1 1


* உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் முகேஷ் அம்பானி

* தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் குறை தீர்ப்புக்காக செய்த பேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது


* பெலாரஸ் அதிபர் தேர்தலில் ஆறாவது முறையாக லுகலென்கோ வெற்றி

* வாட்ஸ்அப் செயலி தொடங்கப்பட்ட ஆண்டு 2009

* தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அறிவித்து முதலிடம் பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம்

* ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு முடிவு

Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்

Post a Comment