TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 30 & 31

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 30 & 31



நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 30 & 31



📝புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது ஜூலை 29

 📝 மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரும் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டது

📝 ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது ஆறாம் வகுப்பிலிருந்து கடைபிடிக்கப்படும் மும்மொழி கொள்கை யில் மூன்றாவது மொழியாக மாணவர்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்

📝 ஆறாம் வகுப்பு முதல் தொழில் கல்வியும் மாணவர்களுக்கு பாடங்களாக கற்பிக்கப்படும்

📝 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
எம்ஃபில் படிப்பு கைவிடப்படும்

 📝21ம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு இஸ்ரோவின் அமைப்பின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்தது


*பிரான்சில் இருந்து புறப்பட்ட ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் புதன்கிழமை இந்தியா வந்தடைந்தது


*மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் சிறப்பு தேசிய விருது பெற்றவர்( கடல் தொழில் நுட்ப ஆய்வுக்காக) டாக்டர் அத்மானந்

* இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 22 கோடி நிதி ஒதுக்கீடு


* இந்தியாவில் முதன்முதலாக சரக்கு ரயில் பாதை அமைக்கும் பணியில் புதிய  தண்டவாள அமைப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது (குர்ஜா -தாத்ரி வழித்தடங்களில் 7 என். டீ.சி இயந்திரம் செயல்படுகிறது


* 2019 - 2020 இல்  38 ஆயிரத்திற்கும் அதிகமான  இந்தியர்கள் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றுள்ளனர் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்களில்  இந்தியர்கள் முதலிடம்(2.8%)

* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 6 லட்சம் வரை மருத்துவ காப்பீடு
வழங்கப்படுகிறது நடுத்தர குடும்பம் இது சேர முடியாது 70 வயது தம்பதியாக இருந்தால் 3 லட்சம் மருத்துவ காப்பீட்டுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் வழங்கப்படும்

* ஆகஸ்ட் முதல் வாரத்தை எலும்பு மூட்டு வாரமாக அனுசரிக்க முடிவு


* தமிழ்நாடு அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் நியமனம் ஏ எல் சோமாயாஜி

* பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10%  இட ஒதுக்கீடு அமல்படுத்த முடிவு எட்டவில்லை

* வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகளின் தற்போது எண்ணிக்கை (வெள்ளைப்புலி 13)( வங்கப்புலி 18)( மொத்தம் 31 புலிகள்)

* குடும்ப அட்டைகளை ஸ்கேன் செய்யும் பாயின்ட் ஆப்சல் கருவி நீக்கப்படும் கைரேகையை பதியும் நவீன பாயிண்ட் ஆப் செல் கருவி அறிமுகம்


* நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை முதல் கட்டமாக 61 மாவட்டங்களில் அறிமுகம்

* நகர்ப்புறங்களில் கரோணா பதிவு என்ற பெயரில் ஐநா அறிக்கை வெளியிட்டது இதில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இந்தியரின் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் குறையும் என ஆய்வு முடிவு வெளியிட்டது

* அம்மா முழு உடல் பரிசோதனை மையம் அமைந்துள்ள இடம் சென்னை



* செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது நாசா (உயிரினம் இருக்கிறதா என்ற ஆய்விற்காக)

 ராக்கெட்  அட்லஸ்-5
 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது வின்கலம் பேர்சேவேரன்ஸ்

 மார்ச் 2020 திட்டம் மூலம் ஆளில்லா ஹெலிகாப்டர் மூலம் ஏவப்பட்டது


Post a Comment