TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 28 & 29

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 28 & 29


 நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 28 & 29


* 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன


* நிதி ஆயோக் மதிப்பீட்டின் படி இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் உட்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்யவேண்டும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்

* வேளாண் துறையின் மதிப்புக் கூட்டுப் பொருட்களின் வளர்ச்சி 3 சதவீதத்துக்கு மேல் உள்ளது

* சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தொலைதொடர்பு துறையில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது கடந்த இருபது ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரித்துள்ளது


* ஸ்டார் ஆப் இந்தியா திட்டம் இந்தியாவில் பல இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது


* ஜூன் 29ல் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது தற்போது மேலும் 47 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது தற்போது 106 செயலிகளுக்கு மொத்தமாக தடை விதித்துள்ளது



* வானிலை முன்னறிவிப்பு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

"மௌசம் செயலி"


* பாதுகாப்பு துறையின் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்ற நாடுகள்
 இந்தியா - இந்தோனேசியா

* இந்தியா தயாரித்த பத்து அகலப்பாதை ரயில் என்ஜின்கள் வங்கதேசத்திடம் ஒப்படைக்கப்பட்டன

* வடகொரியா போர் நினைவு தினம் கொண்டாடியது 
ஜூலை 27

* ஆசிய பாதுகாப்பு மன்ற கூட்டம் வியட்நாமில் நடைபெற இருந்தது தற்போது அது ஒத்திவைக்கப்பட்டது

* அப்துல் கலாம் நினைவஞ்சலி தினம் ஜூலை 27


* 2020 அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கரோணாவால் 2021 அக்டோபர் நடைபெற உள்ளது

* ஐநாவின் முதல் மெய்நிகர் கூட்டம் செப்டம்பர் 2020 நடைபெற உள்ளது இது 75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ளது

* அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 தொலைக்காட்சிகள் அலைவரிசை மூலம் ஆகஸ்ட் 1முதல் பாடத்திட்டங்கள் ஒளிபரப்பாக உள்ளது


* 3500 கோடி l11 புதிய தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார் முதல்வர்
 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 75 சதவீத நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன

* மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு 77.10 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டன

* இந்திய வேளாண்மை வரலாற்றில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட பருவத்தில் என்ன பயிர்களை எந்த மாவட்டத்தில் எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆண்டு 2020 - 21 கரீப் பருவத்தில் இருந்து அரசே முடிவு செய்யும் என்ற அதிரடி திட்டத்தை அறிவித்த அரசு 

தெலுங்கானா


* ஐநா பருவநிலை இளம் ஆலோசகர் குழுவில் இந்திய பெண் நியமனம் 

அர்ச்சனா சோரங்

* கரோணா தோற்றால் இந்த ஆண்டில் மட்டும் பட்டினியால் 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழந்தார் என ஐநா அறிக்கையில் தற்போது எச்சரித்துள்ளது

* ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருணா தடுப்பூசி மனிதருக்கு செலுத்தும் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன இது உலகிலேயே அதிக தடுப்பூசிகளை தயாரிக்கும் "செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா" நிறுவனத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது



* சர்வதேச புலிகள் தினம்
 ஜூலை 29

₹ 1973இல் இந்தியாவில் ஒன்பது புலிகள் சரணாலயம் மட்டுமே இருந்தது இது தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது

₹ நாட்டில் புலிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மத்தியப்பிரதேசம் முதலிடத்திலும் கர்நாடகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது

₹ உலகில் புலிகள் சரணாலயங்களில் கொண்ட நாடுகள் 13 நாடுகள்

₹ நமது இந்தியாவில் ஒன்பது வகையான புலி இனங்கள் இருந்தன . தற்போது 6 இனங்கள் மட்டுமே உள்ளன



Post a Comment