TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 1

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 1



நடப்பு நிகழ்வுகள்Exam துளிகள் ஆகஸ்ட் 1


✏️ஜம்மு-காஷ்மீரில் குடியுரிமை பெற்ற வால்மீகி சமுதாயத்தினர் 63 ஆண்டு கால போராட்டத்தில் இந்த குடியுரிமை வழங்கப்பட்டது

 ✏️ஜம்ம காஷ்மீரில் 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தற்போதைய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு விரைவு படுத்தி உள்ளது

✏️வால்மீகி ஜமாத் பஸ்டி அமைப்பை சேர்ந்த 71 வயது தீர்ப்பு தேவிக்கு முதலாவது சான்றிதழ் வழங்கப்பட்டது


* ஸ்மார் இந்திய ஷெக்கத்தான்

 மாணவ மாணவிகளுக்கான மென்பொருள் பேட்டி

 இதில் பிரதமர் மோடி மாணவ மாணவி இடம் ஆகஸ்ட் 1 பேச உள்ளார்


* இணையதள ஊடுருவலுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் முதல் முதலாக பொருளாதார தடை விதித்துள்ளது

* நாட்டின் மிக முக்கிய 8 துறைகளில் பொற்பதி 15% பின்னடைவை சந்தித்துள்ளது

* ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் வெவ்வேறு இடங்களில் சட்டப்பேரவை அமராவதி தலைமை செயலம் விசாகப்பட்டினம் உயர்நீதிமன்றம் கர்னூல் அமைக்க ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் ஒப்புதல் அளித்தார்
 முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி


* 2003 சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது தற்போது ஆலந்தூர் சென்ட்ரல் கோயம்பேடு ஆகிய மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது

* பிளஸ்-1 பொது தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் (கோவை மாவட்டம் முதலிடம்) 96%



 எழுத்தாளர் கந்தசாமி பற்றிய தொகுப்பு

* சாகித்ய அகாடமி விருது பெற்ற கந்தசாமி காலமானார்

* இவர் எழுதிய முதல் நாவல் சாயாவனம் 1970 அறிமுகமானார 1998 விசாரணை கமிஷன் என்ற நாவலுக்கு இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது

 சாயாவனம் நூல்- சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் அவசியம் குறித்து எழுதினார்

* இவர் எழுதிய நிகழ் காலத்திற்கு முன் என்று நாவலுக்கு 2006 தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசை பெற்றார்

* கசடதபற என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்

* தமிழக அரசின் லலித் கலா அகாடமி யின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றினார்

 சாகித்திய அகாடமி ஆலோசனை இந்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியவற்றில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்

 நூல்கள்

 இன்னொரு மனிதன், பெரும் மழை நாட்கள், தொலைந்து போனவர்கள், யாதும் ஊரே, ஆகிய நாவல் பப்பாளி மரம் குறுக்கீடு எட்டாம் கடல் ஆகிய சிறுகதை நூல்களை எழுதியுள்ளார்

Post a Comment