TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 2 & 3

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 2 & 3




* ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தில் 24 மாநிலங்களில் இணைந்துள்ளனர்

* சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பொது துறை நிறுவனம் அல்லது அதற்கு குறைவாக தொகுக்கப்படும்

* தேசிய கல்விக் கொள்கையில் விருப்பப் பாடத்தில் இருந்து நீக்கப்பட்ட மொழி சீனா மொழி

* பாலகங்காதர திலகர்  வ100யது நிறைவு தினம் ஆகஸ்ட் 1

* மனித விலங்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வனப்பகுதியை ஒட்டி எல்லை சுவர் மற்றும் சூரிய மின்வேலி அமைத்துள்ளனர் மத்திய பிரதேசம்

* புதிய கல்விக் கொள்கை ஆராய 40 பேர் கொண்ட குழுவை அமைத்து மாநிலம் அசாம்

* ஸ்மார்ட் இந்தியா ஹோக்கத்தான் 2020 இறுதி சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களிடம் மோடி காணொலி மூலம் பேசினார்


* 2020 ஆம் ஆண்டிற்கான தங்கமயில் விருது பெற்ற நிறுவனம் ராம்கோ சிமெண்ட்ஸ்

* ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் மூலம் இரண்டு அடுக்கு கொண்ட ரயில் சேவை முதலில் தொடங்கப்பட்ட மாநிலம் சென்னை ரயில்வே கோட்டம்

* டாக் மெசஞ்சர் சேவையை நிறுத்திய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே வாரியம்

* உலகின் மிகப்பெரிய உயரமான ஸ்னாப் ரயில்வே பாலம் பணிகள் நடைபெறும் மாநிலம் ஜம்மு காஷ்மீர்


* தனியார் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணியினை 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன

* தமிழ்நாட்டில் மொத்தம் 24 ரயில்கள் இடம்பெற்றுள்ளன இந்தியாவில் தமிழக தொகுப்பு ரயில்கள் தான் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டன

* ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது

* சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவு தினம் ஆகஸ்ட் 2

* வெனாம் ரயில் பாலம் 2002 முடிவு செய்யப்பட்டு 2022ம் முழுமை பெறும் என அறிவிக்கப்பட்டது 1.3 கிலோ மீட்டர் நீளம் 359 மீட்டர் உயரம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாலம்



Post a Comment