TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 12 & 13

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 12 & 13


ஆகஸ்ட் 12


* பரம்பரை சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

* குடியரசு துணைத் தலைவராக வெங்கையாநாயுடு மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தார்

* ஜம்மு-காஷ்மீர் சோதனை முறையில் இரு மாவட்டங்களில் 4ஜி இணைய சேவை


* பால் இலவசமாக மட்டுமே வழங்கப்படும் கிராமம் மகாராஷ்டிரா ஹிங்கோலி மாவட்ட செயலிகாவ் காவாலி கிராமம்

* உலகின் முதலாவது காரணம் தடுப்புமருந்து ரஷ்யா கண்டுபிடித்துள்ளது

          ஆகஸ்ட் 13

* சர்வதேச உறுப்பு மாற்று தினம் ஆகஸ்ட் 13


* அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஷ்

* இ சஞ்சீவினி திட்டம் ஆன்லைனில் இலவசமாக மருத்துவரின் ஆலோசனை திட்டம்


* ஆர்பிட்டர் தெளிவாக எடுத்த நிலவின் சாராபாய் பள்ளத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டது


* ஐந்து பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட 6 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் காண மத்திய அரசு விருது

* இரண்டு அடுக்குக் கொண்ட சரக்கு ரயில் இயக்கம் வாலாஜாபாத்தில் இருந்து ஹரியானா வரை

* நேர்மையாக வரி செலுத்துவதுபவரை கௌரவிக்க நேர்மையான புரிதல் என்ற பெயரில் புதிய திட்டம் மோடி அறிவித்தார்

* பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் அறிவித்த மாநிலம் பஞ்சாப் ஆகஸ்ட் 12 அறிமுகம்



Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்

1 Comments

Post a Comment