TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Top 21 to 40 மே 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Top 21 to 40 மே 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர், உலகில் அதிகம் பேர் பார்த்த நிகழ்ச்சி என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது?

33 ஆண்டுகள்

2. எந்த மாநில அரசு 'முக மந்திரி ஷாஹரி ரோஜ்கர் உத்தரவாத யோஜ்னா" திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது?

இமாச்சலப் பிரதேசம்

3. அமெரிக்கா பாயிண்ட் பார்க் பல்கலைக்கழக அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர் யார்?

ஜக்ஷான்பிர் சிங்

4. மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்றவர் யார்?

அரவிந்த்குமார் சர்மா

5. உலக பத்திரிகைச் சுதந்திர தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

மே 3

6. 'Shivaji in South Block: The unwritten History of a Proud People" என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

கிரிஷ் குபேர்

7. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட 8 முக்கிய துறைகளின் உற்பத்தி, 2020 மார்ச் மாதத்தில் எத்தனை சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது?

6.5%

8. 2020 ஆம் ஆண்டின் நியுசிலாந்தின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

சுசி பேட்ஸ்

9. எத்தனை மாநிலங்களின் நீர் பகிர்வு தொடர்பான சர்ச்சைக்கு தீர்வுகாண, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது?

நான்கு

10. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள மாநிலம் எது?

சத்தீஸ்கர்


11. முப்படைக்கு தலைமை அதிகாரி யார்?
- குடியரசு தலைவர்

12. இராணுவ தினம் எப்பொழுது கொண்டாட படுகிறது?
- ஜனவரி - 15

13. கப்பற் படை தினம் எப்பொழுது கொண்டாட படுகிறது?
- டிசம்பர் - 4

14. தோடர்கள் எனும் பழங்குடியினர் மக்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கின்றனர்?
- நீலகிரி

15. பம்பாயில் இருந்து எது வரை முதன்முதலாக தொடர் வண்டி சேவை தொடங்கப் பட்டது?
- புனே

16. தமிழகத்தில் உள்ள மொத்த அணு மின் நிலையங்கள் எத்தனை?
- 2 (கல்பாக்கம், கூடங்குளம்)

17. நீர்மின் நிலையம் + அனல்மின் நிலையம் ஒருங்கே அமைந்த இடம் எது?
- மேட்டூர்

18. H1N1 வைரஸ் எந்த நோய் உடன் தொடர்புடையது?
- பன்றி காய்ச்சல்

19. "நான் என் பிறந்தேன்" என்ற நூல் யாருடைய வாழ்க்கை வரலாறு?
- மதுரை கோபாலமேன ராமச்சந்திரன்

20. இந்தியாவில் 2011 -இன் படி கல்வி அறிவு அதிகமாக உள்ள மாநிலம் எது?
- கேரளா

Post a Comment