TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Top 1 to 20 மே 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Top 1 to 20 மே 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்


Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1. எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு மத்திய அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற வேளாண் தொழில் முனைவோர் தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது?

திரிபுரா

2. மெர்கோம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகின் மிகப்பெரிய மூன்றாவது சு+ரிய ஒளி உற்பத்தி நாடாக, எந்த நாடு விளங்குகிறது?

இந்தியா

3. ஆண்டு தோறும் உலக தொழிலாளர் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

மே 1

4. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு, இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த ---------- என்னும் பெயர் சுட்டப்பட்டுள்ளது.

இன்ஜெனியுயிட்டி

5. ஃபெட் கப் ஹhர்ட் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்?

சானியா மிர்சா

6. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ----------- என்ற விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

யாஷ்

7. இமயமலை புவியியல் நிறுவனம், இமயமலை பகுதிகளில் ஆறுகள், மண் அரிப்பு மற்றும் பரந்த பள்ளதாக்கு பற்றிய, எத்தனை வருட கால வரலாற்று ஆய்வுகளை வெளியிட்டுள்ளது?

35,000 ஆண்டுகள்

9. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அஜய் திரிகே

10 எந்த அமைப்பு தனது புனரமைக்கப்பட்ட வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

கப்பல் அமைச்சகம்

11. கூகுள் பே நிறுவனத்தின் இந்திய ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

ஷிகா சர்மா

12. COVID-19 கடமையில் காவல் படையினருக்கான பல பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை எந்த மாநில டிஜிபி டிங்கர் குப்தா அறிவித்தார்?

பஞ்சாப்

14. GoK Direct என்னும் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

கேரளா

15. இந்தியாவில் வரதட்சணை தடை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

1961

16. ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1983

17. கீழ்கண்ட ஏவுகணைகளில் குறுகிய வீச்சு - மேற்பரப்பு முதல் மேற்பரப்பு ஏவுகணை எது?

பிருத்வி

18 பின்வருவனவற்றில் தற்காப்பு நடனம் எது?

சாவ் நடனம்

19. பனிச்சறுக்கு விளையாட்டின் பிரபலமான இடம்?

பஹல்காம்

20. இந்தியாவில் ஒரு தலைமை நீதிபதியைக் கொண்ட இந்திய உச்ச நீதிமன்றம் இருக்கும் என்று கூறும் விதி எது?

Article 124

Post a Comment