TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Top 21 to 30 ஏப்ரல் 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Top 21 to 30 ஏப்ரல் 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1. ஆசிய வளர்ச்சி வங்கி, எந்த நாட்டுக்கு 11,385 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?

இந்தியா

2. பிட்ச் பிளாக் 2020 என்னும் பயிற்சி, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்படும் பயிற்சியாகும்?

ஆஸ்திரேலியா

3. எந்த நாட்டு சு+ப்பர் லீக் விளையாட்டில், உமர் அக்மல் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்கு, மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்?

பாகிஸ்தான்

4. எந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 'உம்பரே அங்கன்வாடி" என்ற தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளது?

குஜராத்

5. ஒவ்வொரு வருடமும் சர்வதேச நடன தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் 29

6. தற்போது பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

ராஜீவ் குமார்

7. 2020-ல் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

டி.எஸ். திருமூர்த்தி

8. சமீபத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்றவர் யார்?

சுரேஷ் என். படேல்

9. சீனாவின் 13 ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3 ஆவது கூட்டத் தொடர் எங்கு நடைபெறவுள்ளது?

பெய்ஜிங்

10. இந்தியாவின் கடலோர சுற்றுச்சு+ழல் பாதுகாப்புக்காக, உலக வங்கி எத்தனை மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளது?

400 மில்லியன் டாலர்


Post a Comment