TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Syllabus Topic நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் A to Z full details

Syllabus Topic நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் A to Z full details







நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்


* இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைஆணையம் - 20 பிப்ரவரி 1997

*ஆயுள் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்தியாவின் மேம்பாட்டு ஆணையம் = 1956
செப்டம்பர்


*நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986


*நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது 1986
நவம்பர் மாதம்


* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது 1986 டிசம்பர் 24


* புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் எப்போது பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது 2019 ஆகஸ்ட் மாதம்


*எத்தனை வகை நுகர்வோர் உரிமைகள் உள்ளன? 8


* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?நுகர்வோர் மகாசாசனம்


*மத்திய நுகர்வோர் ஆணையத்தின் பணி ?ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான
மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளைத் தீர்க்க முயல்கிறது


* மாநில நுகர்வோர் ஆணையத்தின் பணி : ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான
மதிப்புமிக்க நுகர்வோரும் குறைகளை தீர்க்க முயல்கிறது


* மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் பணி? 20லட்ச மதிப்புமிக்க
அளவிலான குறைகளைத் தீர்க்கும்


*தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் நீதி மன்றம் எப்போது ஏற்படுத்தப்பட்டது ?1988


*தேரிய நுகர்வோர் நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கு உள்ளது? புதுடில்லி


*சட்ட அளவீட்டு சட்டம். 2009


* இந்திய தர நிர்ணய பணிகள் 1986


*அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955


*கரும்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு
பொருட்கள் சட்டம் 1980


* தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது
2005அக்டோபர்


*தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிமுகம் செய்த முதல் நாடு ஸவடன்


* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலம்
தமிழகம்


*தகவல் அறியும் உரிமை என்பது பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது அது ஒரு
அடிப்படை உரிமை


*நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு எத்தனை அங்கங்களைக் கொண்டது. மூன்று
தேசிய அளவில், டெல்லி மாநில அளவில்) மாவட்ட அளவில்)


*தொழில் சார்ந்த நுகர்வோர் பொருட்களின் மீது இந்திய தரக்குறியீடு ?(BSI)முத்திரை*. BSI? Bureau Of Indian Standard

*ISO ? International Organisation For Standardizati

*COPRA ? Consumer Protection A

* FAO ? Food and Agriculture Organisati


*விவசாயம் சார்ந்த பொருட்களின் மீது எந்த வகையான முத்தி
பொறிக்கப்பட்டிருக்கும்? அக்மார்க் முத்திரை


*பொருட்களின் தரத்தை கண்டறியும் உலகத்தர அமைப்பான ISO எங்
ஆரம்பிக்கப்பட்டது? ஜெனி


*பொருட்களின் தரத்தை கண்டறியும் உலகத்தர அமைப்பான ISO எப்போ
ஆரம்பிக்கப்பட்டது? 194


*உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்
நிறுவனம்? கோடக்ஸ் அலிமெண்டேஷன் கமிஷ


*உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்
நிறுவனம் கோடக்ஸ் அலிமெண்டேஷன் கமிஷன் எப்போது நிறுவப்பட்டது? 19


*கோடாக்ஸ் அலிமெண்டேஷன் கமிஷன் எந்த நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது? உலக
வேளாண் துறை நிறுவனம் (FAO) + உலக சுகாதார துறை நிறுவனம் (WHO


*கோடான்ஸ் அலிமெனண்டேஷன் கமிஷன் எந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளது ? இத்தா
நாட்டிலுள்ள , ரோம் நகர்


*தேசிய நுகர்வோர் தினம்? டிசம்பர்


*உலக நுகர்வோர் தினம்? மார்ச் 


*நுகர்வோர் இயக்கத்தின் தந்தை ரஃபேல் நாடா


*(COPRA act ) இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்? 1986 நுகர்வோரின் மகா சாசன
என்று அழைக்கப்படுகிறது

* தமிழ்நாடு நுகர்வோர்களுக்கு எதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகி
தமிழ்நாடு நுகர்வோர் கவசம் எனும் இதழின் மூலம்


*நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களில் ஒன்று
 வர்த்தகண்காட்சி

2 Comments

  1. Sir really great sir super sir tnq u sir.

    ReplyDelete
  2. Sir march no date December no date sir then year mistake & some words spelling errors.

    ReplyDelete

Post a Comment