TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Syllabus Topic தகவல் அறியும் உரிமைச் சட்டம் A to Z full details

Syllabus Topic தகவல் அறியும் உரிமைச் சட்டம் A to Z full details






தகவல் அறியாம் உரிமைச் சட்டம்


*மத்திய தகவல் ஆணையத்தின் வேறு பெயர்? கேந்திர சொச்ன அயோக்


* இரகசியப் பாதுகாப்புச் சட்டம் -1923 ஆங்கிலேயர் காலம்


*. தகவல் அறியும் உரிமைச் சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் ? ஜூன் 15, 2005


*. தசுவல் அறியும் உரிமைச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்? மே11-2005


* தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாநிலங்கள் அவை நிறைவேற்றம்? மே 12- 2005


*. தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறை அக்டோம்பர் 12-.2005


* தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்ற முக்கிய பங்கு வகித்த அமைப்பு?
கிஷான் சக்தி சங்கதன்


*தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு? சுதந்திரமான, தன்னிச்சையான
அமைப்பாகும்,இது ஒரு அடிப்படை உரிமை ஆகும்


*. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு பொது தகவல் அலுவலர் இருப்பார்
* பொது தகவல் அலுவலர் RTI 7 2005 (பிரிவு5)


*. எழுத்து மூலமாக நாம் தகவல் பெறுவதற்கு RT? 2005 (பிரிவு 6)


*. தகவல் அறியும் உரிமை மூலம் நாம்.தகவல் பெற விண்ணப்பம் எவ்வளவு? 10 ரூபாய்


*. RTI தகவல் அலுவலர் எத்தனை நாட்களுக்குள் நமக்கு தகவல் கொடுக்க வேண்டும்?
30நாள்


*உயிர் மற்றும் தனி மனித சுதந்திரம் பெற எத்தனை மணி நேரத்துக்குள் தகவல்
கொடுக்க வேண்டும்: 48 மணி நேரம்


*தற்போது மத்திய தகவல் ஆணையர்- 
சுதிர் பார்க்கவா




*. மத்திய தகவல் ஆணையம்? 2005 பிரிவு 12


*. மாநில தகவல் ஆணையம் ? 2005 பிரிவு 15


*மத்திய தகவல் ஆணையம் உறுப்பினர்கள்? 1+10


*. மாநில தகவல் ஆணையம் உறுப்பினர்கள்? 1+10


*. மத்திய தகவல் ஆணையர்களை நியமிப்பவர்? குடியரசுத் தலைவர்


*மாநில தகவல் ஆணையர் நியமிப்பவா? ஆளுநர்


*. மத்திய தகவல் ஆணையர் ஆண்டு அறிக்கை யாரிடம் கொடுக்கும்? குடியரசுத்
தலைவரிடம்


*. மாநில தகவல் ஆணையர் ஆண்டு அறிக்கையை யாரிடம் கொடுக்கும் ?ஆளுநரிடம்


* மத்திய தகவல் ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது

            * பிரதமர்

            * பிரதமரானால் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர்

             * மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்


*மாநில தகவல் ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது?
              *முதலமைச்சர்
              *முதலமைச்சர் நியமிக்கப்படும் கேபினட் அமைச்சர்
              *சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்


*மத்திய தகவல் ஆணையத்தின் பதவிக்காலம்? 5 ஆண்டுகள் அல்லது 65 வயது


*. மாநில தகவல் ஆணையர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது


*மத்திய தகவல் ஆளையரின் அதிகாரம்: மத்திய தலைமை தேர்தல் ஆணைய
இணையான அதிகாரம்


*மாநில தகவல் ஆணையரின் ஆணைய அதிகாரம்? மாநில தலைமை தேர்தல்
ஆணையருக்கு இணையான அதிகாரம்


* முதல் தகவல் ஆணையர் யார் ?வஜ்ஹத் ஹபிபுல்லா


*மத்திய தகவல் ஆணையரின் வரிசை?

     *வஜ்ஹத் ஹபிபுல்லா
    *AN திவாரி
    *சத்தியானந்தா மிஸ்ரா
    *தீபக் சாந்து
     *சுஷ்மா சிங்


* தற்போது தமிழக தகவல் ஆணையர் -  ராஜகோபாலன்





1 Comments

Post a Comment