TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST பெண்களுக்கான சட்டங்கள் old & New book full details

பெண்களுக்கான சட்டங்கள் old & New book full details


 

பெண்களுக்கான சட்டங்கள் புதிய மற்றும் பழைய புத்தக முக்கிய குறிப்புகள்


* சர்வதேச பெண்கள் ஆண்டு 

  1978

* சர்வதேச குழந்தைகள் ஆண்டு? 

  1979

* குழந்தைகளுக்கான உதவி மையம் எண்? 

  1098

* குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்ட பிரிவு?

   24

* குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்? 

   ஜுன் 12

* தேசிய பெண்குழந்தைகள் தினம்

 ஜனவரி 25

* பெண்களுக்கு எதிரான கரண்டலை ஒழிப்பதற்கான சட்டவிதி 

  23

* ஆரோக்கியமாக குழந்தைகள் வார வழி வகை செய்யும் சட்டப் பிரிவு? 

  39f

* வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச ஆரம்பக் கல்வி வழங்க
கூறும் சட்டப்பிரிவு?

  45

* குழந்தை தொழிலாளர் சட்டம் 

  1986 

(15 வயது பூர்த்தி அடையாத எந்த ஒரு
குழந்தையும் வேலைக்கு அமர்த்த தடை)

* 1986இல் நிறைவேற்றப்பட்டு மாற்றியமைத்து 

2000தில் நடைமுறைப்படுத்திய இளம்
குற்றவாளிகள் நீதி சட்டம்

* போக்சோ சட்டம் 

   2012

* 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20, நடைபெற்ற ஐநா சபையின் குழந்தைகள் உரிமை
மாநாட்டில் பிரிவு 1,

( 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் என்றனர்)

* குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஐநா சபை மாநாட்டின் அறிக்கை எப்போது
வெளியிடப்பட்டது? 

  1989 நவம்பர் 20

* 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய
கல்வி வழங்க வகை செய்யும் சட்டம் பிரிவு? 

  21A

* பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான
மசோதா நா பாதுகாப்பு சபை எப்போது ஏற்றுக்கொண்டது. 

  1979

பெண்களின் சர்வதேச என அழைக்கப்படுகிறது

* நான்காவது உலக மகளிர் மாநாடு எங்கு நடைபெற்றது? 

 பெய்ஜிங் 1995

* UNIFEM என்று அழைக்கப்படும் பெண்களுக்கான ஜா சபை மேம்பாட்டு நீதி மையம்
எப்போதும் செயல்பாட்டுக்கு வந்தது?

 1995

* இந்து விதவை மறுமணம் சட்டம் 

  1856

(விதவைகளின் மறுமணம் சட்டப்பூர்வமானது) 

* இந்து திருமணச் சட்டம் 

  1955

( பெண்களின் திருமண வயது 21 என ஆனது )

*இந்து வாரிசுரிமை சட்டம்
  
  1956

(பெண்கள் தங்களது பெற்றோரின் சொத்தில் உரிமை கோருவது)

* வரதட்சணை தடை சட்டம்

   1961

(வரதட்சணை என்ற பெயரில் மருமகளை மோசமாக நடத்துவதற்கு கடுமையான
தண்டனை வழங்குகிறது)

* பெண்களின் கேலி செய்வதற்கு எதிரான சட்டம் 

  1997

(பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது )

* அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம் 

  1999

பத்திரிக்கை செய்தித்தாள்களில் பெண்களை அநாகரீகமாக பேசுவதற்கு தடை
செய்கிறது



  பெண்தொழிலாளர் பாதுகாப்பு


* தொழிற்சாலை சட்டம் 

  1948

* தோட்டத் தொழிலாளர் சட்டம்   

  1951

* சுரங்க சட்டம் -

  1952

* மகப்பேறு நலச்சட்டம்-
  
  1961

* வன்கொடுமை தடுப்புச் சட்டம் 

  2005

(கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படும் அதில்
இருந்து பாதுகாக்கிறது)

* மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்கள் பராமரிப்புச் சட்டம் -

  2007

(பிள்ளைகள் அல்லது வாரிசுகள் தங்களது பெற்றோர் அல்லது மூத்த குடிமக்களை
பாதுகாக்க வேண்டும் என்று கூறும் சட்டம்)

* இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 

  2009

* 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை
செய்யப்படும்போது மரண தண்டனை வழங்கும் சட்டம் எப்போது
கொண்டு வரப்பட்டது? 

  2018 ஏப்ரல் மாதம்

* தமிழ்நாடு இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்சட்டம் சட்டம்? 

  1989
மூதாதையரின் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கியுள்ளது)* மத்திய அரசு இந்து வாரிசுரிமை சட்டம்
 2005 திருத்தங்களை மேற்கொண்டது

(முதாதையரில் பிரிக்கப்படாத சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்தது)

* இருபாலினருக்கு சமவேலைக்கு சம ஊதியம் கூறும் சட்டப்பிரிவு?

   39b

* சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல் ஜாதி
மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டங்களை
உருவாக்குவதற்கான எந்த சட்டப்பிரிவு தடையாக இருக்காது? 

  29(2)

* அரசு பணியில் போதிய அமாவில் பிரதிநிதித்துவம் பெறாத அளைத்து
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்க
மேற்கொள்ளப்படும் செயலுக்கு எந்த விதி தடையாக இருக்காது? 

  பிரிவு 16(4)

* 1954 ஐநா பொது பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்தியர் யார்?

விஜயலட்சுமி பண்டிட்

* சர்வதேச பெண்கள் தினம்? 

 மார்ச் 8

* "உரிமைகள் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் நடைமுறைப் படுத்தப்
படுவது என்று கூறியவர் 

 போசாங்கோ


* அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?

 1948 டிசம்பர் 10

* அனைத்துலக மனித உரிமை பிரகடனம் எத்தனை சட்டப் பிரிவுகளை
உள்ளடக்கியது?

   30

* எந்த மாநாட்டின் அடிப்படையில் இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம்
ஏற்படுத்தப்பட்டது? 

  1993 வின்னா மாநாடு

* எந்த வருடம் சுயமரியாதைத் திருமணம் அங்கீகாரம் செய்யப்பட்டது. 

  1967

* குடும்ப நல நீதிமன்றம் எப்போதும் அமைக்கப்பட்டது? 

  1984

* சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில்
இந்து கோயிலுக்கு பெண்கள் அர்பணிக்கப்படுவதை தடுப்பது என்னும் மசோதாவை
எப்போது அறிமுகப்படுத்தினார். 

  1930

(ஆனால் இந்த மசோதா சட்டம் ஆவதற்கு 15 ஆண்டுகள் ஆனது)

* மதராசி தேவதாசி சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
   
   1947

1 Comments

  1. Hi anna. Very useful. Pdf a kodutha ennum nalla erukkum anna...

    ReplyDelete

Post a Comment