TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

 

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

❖ அகத்தியம் - அகத்தியர்

❖ தொல்காப்பியம் - தொல்காப்பியர்

❖ நேமிநாதம் - குணவீர பண்டிதர்

❖ தண்டியலங்காரம் - தண்டி

❖ நன்னூல் - பவணந்தி முனிவர்

❖ இலக்கணக் கொத்து -      சுவாமிநாத தேசிகர்

❖ இலக்கண விளக்கம் -      வைத்தியநாத தேசிகர்

❖ தொன்னூல் விளக்கம்      - வீரமாமுனிவர்

❖ முத்து வீரியம் - முத்து வீர உபாத்தியாயர்

❖ வீர சோழியம் புத்தமித்திரர் சுவாமிநாதம் - சுவாமிநாதக் கவிராயர்

❖ இலக்கண விளக்கச் சூறாவளி - சிவஞான முனிவர்

❖ அறுவகை இலக்கணம் - தண்டபாணி சுவாமிகள்

❖ பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்

பிற்கால நீதிநூல்கள்

நூல்                               

ஆசிரியர்                       

பாக்கள்

ஆத்திசூடி

ஒளவையார்  

109 ஒற்றை வரிப்பாக்கள்

கொன்றை வேந்தன்

ஒளவையார்

91 ஒற்றை வரிப்பாக்கள்

மூதுரை

ஒளவையார்

30 வெண்பாக்கள்

நல்வழி

ஒளவையார்

40 வெண்பாக்கள்

வெற்றிவேற்கை (நறுந்தொகை)

அதிவீரராம பாண்டியன்

82 பாடல்கள்

உலக நீதி

உலக நாதர்

13 ஆசிரிய விருத்தங்கள்

அருங்கலச்செப்பு

சமண முனிவர்

180 குறள் வெண்பாக்கள்

அறநெறிச்சாரம்

முனைப்பாடியார்

226 வெண்பாக்கள்

நீதிநெறி விளக்கம்  

குமரகுருபரர்

102 வெண்பாக்கள்

நன்னெறி

துறைமங்கலம் சிவப்பிரகாசர்

40 வெண்பாக்கள்

நீதிநூல்

மாயூரம் வேதநாயகர்

524 வெண்பாக்கள்

பாடல்கள் பெண்மதிமாலை

மாயூரம் வேதநாயகர்

169 கண்ணிகள்

 

ஐம்பெருங்காப்பியங்கள்

நூல்

ஆசிரியர்

சமயம்

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்

சமணம்

மணிமேகலை

சீத்தலைச்சாத்தனார்

பௌத்தம்

சீவகசிந்தாமணி

திருத்தக்கதேவர்

சமணம்

வளையாபதி

தெரியவில்லை

சமணம்

குண்டலகேசி

நாகுத்தனார்

பௌத்தம்

 

 

ஐஞ்சிறுகாப்பியங்கள்

நூல்

ஆசிரியர்

சமயம்

சூளாமணி

தோலாமொழித்தேவர்

சமணம்

நீலகேசி

தெரியவில்லை

சமணம்

யசோதரகாவியம்

வெண்ணாவலூர் உடையார் வேள்

சமணம்

உதயணகுமார காவியம்

தெரியவில்லை

சமணம்

நாககுமார காவியம்

தெரியவில்லை

சமணம்

 

1 Comments

Post a Comment