தமிழக அரசு திட்டங்கள்
இராஜாஜி
*மது விலக்கு திட்டம்
*கைத்தொழில் பாதுகாப்பு திட்டம்
*விற்பனை வரி அறிமுகம்
*குலக்கல்வி திட்டம்
காமராஜர்
*மதிய உணவுத் திட்டம்
*சீருடை வழங்கும் திட்டம்
*உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி
அண்ணாதுரை
*விதவை மறுமண உதவித்திட்டம்
மு. கருணாநிதி
*புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி
*மதிய உணவில் முட்டை
*சமத்துவபுரம் திட்டம்
*வருமுன் காப்போம் திட்டம்
*அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
* உழவர் சந்தை திட்டம்
*நமக்கு நாமே திட்டம் ஏக்கர்
*இலவச நிலத் திட்டம்
*இலவச கலர் டிவி திட்டம்
*வேலை இல்லாத
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
* மருத்துக் காப்பீடுத் திட்டம்
எம்.ஜி.ஆர்
*சத்துணவு திட்டம்
*மேல்நிலைப் பள்ளிக் கல்வி (10+2+3)
*இலவச காலணி வழங்கும் திட்டம்
*சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
ஜெ.ஜெயலலிதா
*மதிய உணவில் உருளைக்கிழங்கு திட்டம்
*தொட்டில் குழந்தை திட்டம்
* இலவச சைக்கிள் திட்டம்
*மழைநீர் சேகரிப்புத் திட்டம்
*கோயில்களில் அன்னதான திட்டம்
* அம்மா உணவகங்கள்
*விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
*பசுமை வீடுகள் திட்டம்
*தாலிக்குத் தங்கம்
*மாணவர்களுக்கு
மடிக்கணினி
*அம்மா, உப்பு, அம்மா மருந்தகம், அம்மா குடிதண்ணீர், அம்மா சிமெண்ட்
எடப்பாடி பழனிச்சாமி
*அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி.
*அம்மா விளையாட்டுத் திட்டம்
3 Comments
Sir pdf format la kedaikuma sir
ReplyDeletePDF former kondunga
ReplyDeletePDF former kondunga
ReplyDeletePost a Comment