நடப்பு நிகழ்வுகள் - ஜூன் 22
* வானில் அபூர்வ வளைய சூரிய கிரகணம் நிகழ்ந்த நாள் ஜூன் 21 ஆண்டில்
மற்றொரு சூரிய கிரகணம் டிசம்பர் 14 வரும்
தமிழகத்தில் வளைய சூரிய கிரகணம் 2031 மே 21 இல் மீண்டும் தோன்றும்
* தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர்
எஸ். சவுந்தர்ராஜ பெருமாள்
* தமிழக அரசின் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
* கீழடி அகழ்வாய்வில் 13 அடி நீள தொழில் கூட்டமைப்பு கண்டறியப்பட்டுள்ளது
* உலகில் மருந்தகமாக திகழும் நாடு என இந்தியாவை( S.C.O)பொது செயலாளர் "விளாதிமிர் நோரோவ் "கூறியுள்ளார்
* இந்தியாவில் கருணா வைரஸ் சிகிச்சைக்கு கோவிஃ பார் என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் -ஹைட்ரோ நிறுவனம்
.
* உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு ஒன்பதாவது இடம்
* உள்நாட்டு வன்முறை துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அதிகாரம் அளிப்பதற்கும் STREE என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு- தெலுங்கானா
* அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜர் அறிவித்துள்ளார்
1 Comments
Sir tnq very much.nice sir
ReplyDeletePost a Comment