TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 19/6/20 இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்

19/6/20 இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்





நடப்பு நிகழ்வுகள்
ஜுன் 19 :

* ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக 8 வது முறையாக இந்தியா ஜூன் 17 அன்று தேர்வாகி உள்ளது


* கர்நாடக மாநிலத்தில் முகம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 18 அன்று கவச தினமாக அனுசரிக்கப்பட்டது


* கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒடிசா வில் நடைபெறும் புகழ்பெற்ற புணித யாத்திரை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது


* நாட்டின் முதலாவது நடமாடும் கரோனா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சஹர்ஷ்வர்தன் டெல்லி யில் தொடக்கி வைத்தார்


* ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் 

* நார்வே
*அயர்லாந்து
*இந்தியா
*மெக்சிகோ


* பாலைவனமாக்கள் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கான உலக தினம் ஜுன் 17 கொண்டாடப்படுகிறது


* மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்வே பாதுகாப்பு படையானது கேப்டன் அர்ஜுன் பெயரில் ஒரு இயந்திர மனிதனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது


* ஜப்பான் நாடானது இந்தியாவுடன் இணைந்து ஒரு கூட்டு நிலவு திட்டமான நிலவு துருவ ஆய்வு என்ற திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது


* ரூ 50,000 கோடி தொடங்கப்படவுள்ள கரிப் கல்யாண் ரோஜ்கர் என்ற வேலைவாய்ப்பு திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டம்


* சமீபத்தில் தனியார் பள்ளி கட்டண உயர்வுக்கு தடை விதித்த அவசர சட்டம் பிறப்பித்துள்ள மாநில அரசு 
உத்திரப் பிரதேசம்

Post a Comment