TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 9 Unit -மனித வள மேம்பாட்டு குறியீடு HDI தமிழ்நாடு , இந்தியா , உலகம் + New book full details

9 Unit -மனித வள மேம்பாட்டு குறியீடு HDI தமிழ்நாடு , இந்தியா , உலகம் + New book full details




 மனிதவள மேம்பாட்டு குறியீடு HDI


* மனிதவள குறியீடு 1990 பாகிஸ்தானைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் மகபூப் புல் ஹக் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியாசென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது


*UNDP 2019ஆம் ஆண்டு மனிதவள குறியீடு அறிக்கையை "21"ஆம் நூற்றாண்டில் மனித வள ஏற்றத்தாழ்வுகள் என்ற தலைப்பில் (9th December 2019) வெளியிட்டது


*ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இவ்வறிக்கையை 1990 வெளியிடுகிறது

 
மூன்று அடிப்படை வெளியீடு செய்கிறது


       *வாழ்நாள் குறியீடு
       * கல்வி குறியீடு
       * மொத்த உள்நாட்டு
       உற்பத்தி


* அரசாங்கத்தின் உண்மையான வாழ்க்கை தரத்தை வெளியிட HDI பயன்படுகிறது
 

* மனித வள மேம்பாட்டு குறியீடு(HDI)=HUMAN
                      DEVELOPMENT 
                      INDEX


* ஒரு நாட்டின் மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடு
 
         *மனித வள மேம்பாட்டு குறியீடு(HDI)
     
       * வாழ்க்கை தரக்குறியீடு(PQLI)

       * மொத்தநாட்டு
  மகிழ்ச்சி(GNHI)
   

        தமிழக நிலை(HDI)


* முதல் மேம்பாட்டு அறிக்கை-2003

* இரண்டாவது மேம்பாட்டு அறிக்கை-2017

 * அறிக்கை வெளியிடும் அமைப்பு

 1 மாநிலத் திட்டக்குழு
 
 2 மத்திய திட்டக்குழு

 3ஐ.நா வளர்ச்சித் திட்டம்(UNDP)

*குழந்தை மேம்பாட்டு குறியீட்டின் அம்சங்கள் கல்வி ,ஆரோக்கியம், ஊட்டச்சத்து

      தமிழக HDI தரவரிசை

           ( முதல் 5 இடம்)


     1கன்னியாகுமரி -0.944 
     2விருதுநகர் -0.855
     3தூத்துக்குடி. -0.852
     4 சென்னை. -0.847
     5 காஞ்சிபுரம். -0.845


        (கடைசி ஐந்து இடம்)


     1அரியலூர் -0.282
     2பெரம்பலூர் -0.447
     3தேனி. -0.539
     4விழுப்புரம் -0.561
     5 திருவாரூர் -0.568


    தமிழக மனித வள குறியீடு (பரிணாம குறியீடு)
 

        2000 - 0.542
   
        2005 - 0.599

        2010 - 0.646

        2015 - 0.689 (இந்தியாவில் தமிழகம் 6-வது இடம்)

        2018 - 0.708
( இந்தியாவில் தமிழகம் 11வது இடம்)


      இந்தியாவில் HDI

* UNDP 2019 ஆம் ஆண்டு மனிதவள குறியீட்டு அறிக்கையை " 21ஆம் நூற்றாண்டில் மனித வள ஏற்றத்தாழ்வுகள்" என்ற தலைப்பில் 9 டிசம்பர் 2019 இல் வெளியிட்டது.

189 நாடுகளில் இந்திய HDI

      1981-0.302

      1990- 0.427
   
      2010-0.580
   
      2011-0.472

      2016-0.624-----131 இடம்

      2017-0.640-----130 இடம்

      2019-0.647-----129 இடம்

கூற்று:
          மனித மேம்பாட்டு குறியீடு கான கணக்கீடு ஆனது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது -- பிஸ்வஜித்குஹா

* இவர் 4 விதமான மனித வள மேம்பாட்டு குறியீடுகளை உருவாக்கியவர்

HDI1, HDI2, HDI3, HDI4.



உலகின் HDI


           முதல் மூன்று இடங்கள்

           1. நார்வே -0949

           2.சுவிட்சர்லாந்து- 0.939

           3.அயர்லாந்து- 0.939

கடைசி இடம்- நைஜர் நாடு -189



சுகாதார குறியீடு இந்தியா 


 நிதி ஆயோக் வெளியிட்ட 2017-2018 சுகாதார குறியீட்டில் 

1. கேரளா

2.பஞ்சாப்

3.மகாராஷ்டிரா

தமிழ்நாடு- 9 இடம்

கடைசி இடம்- உத்தரப் பிரதேசம்

   
              VSO Exam 26/2/2020





Post a Comment