இந்து தமிழ்
* மாநிலத் திட்டக்குழு மாநில வளர்ச்சி கொள்கை குழு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதில் தமிழகத்தை ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) உற்பத்தி மையமாக மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
* குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
ஜூன் 12
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவ மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டம் என தமிழகத்தில் ஐந்து வகையான திருமண உதவி திட்டம் செயல்பட்டு வருகிறது
✓இதன்படி 8 கிராம் தங்கம் கல்வித்தகுதி அடிப்படையில் 25 முதல் 50 ஆயிரம் வரை நிதி வழங்கப்படுகிறது
* உலக வானிலை அமைப்பின் கடல்சார் கண்காணிப்பு பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி
✓மதுரையைச் சேர்ந்த
ஆர். வெங்கடேசன்
✓முதல்முறையாக உலக வானிலை அமைப்பில் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்
✓ இவர் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின்(சென்னை) கடல்சார் கண்காணிப்பு திட்ட இயக்குனராக உள்ளார்
* குஜராத்தில் வனப்பகுதியில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
[ 29%] 523 இலிருந்து 674 ஆக அதிகரிப்பு
* தேசிய அளவிலான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்த தமிழக கல்வி நிறுவனம்
சென்னை ஐஐடி நிறுவனம்
தினமணி
* ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெற உள்ளது அதில் போட்டியின்றி 4 பேர் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர்
✓தேவகவுடா
✓மல்லிகார்ஜுன்கார்கே
✓அசோக் அஸ்தி
✓ராணா கடாடி
* கூகுள் நிறுவனம் அருகில் உள்ள கரோனா ஆய்வகங்களை கண்டறிய உதவ புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது
" Covid testing"
* 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்
தேனி (ஆண்டிபட்டி)
* 9 ,10 நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்ட இடம்
தஞ்சாவூர்
* புலம்பெயர் தொழிலாளர்களுக்காக செராமிக் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்த மாநிலங்கள் எண்ணிக்கை
தமிழகம் உட்பட ஏழு மாவட்டங்கள்
* பதினைந்தாவது (2016) சட்டப்பேரவை காலியிடங்களின் எண்ணிக்கை
29
Post a Comment
Post a Comment