இந்து தமிழ்
* இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் எண்ணெய் கிணறு தீப்பிடித்து விபத்து
ஏற்பட்ட மாநிலம்
அசாம் ( கவுகாத்தி)
*வெட்டுக்கிளிகளால் அதிகமாக பாதிப்படைந்த மாநிலம்
ராஜஸ்தான் (தற்போது உத்தரப் பிரதேசத்திலும் படைஎடுப்பு)
* கரரோணா ஊரடங்கு காலத்தில் சேமநல நிதியில் பணம் எடுக்க விரைவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ள நிறுவனம்
தொழிலாளர் பிராவிடண்ட் பண்ட் நிறுவனம்
* கடந்த 2015 ஆவது ஆண்டு கால நிலை மாற்றம் தொடர்பாக பாரிஸில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறித்து குறைக்க இந்தியா குறிப்பிடத்தக்க பங்காற்றும் என கூறினார் இதற்காக சோலார் உற்பத்தி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்த சோலார் மின் உற்பத்தி திட்டத்தில் இணைய உள்ள நிறுவனம்
அதானி க்ரீன் நிறுவனம்
தினமணி
* பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி கரோணா நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதில்
தமிழகத்தின் பங்கு- 335.41 கோடி
* இது தவிர மத்திய அரசு வேளாண் நீர் பாசன திட்டத்தில் ஒரு சொட்டு நீரில் அதிக விளைச்சல் என்று துணை திட்டத்திற்கு 2020- 21 இல் 4000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
* பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம்
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்)
* அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசு
கேரளா
* கருணா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய ஏற்படுத்தப்பட்ட திட்டம்
சுயசார்பு இந்தியா திட்டம்( 7 பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது)
* ஐநா அமைப்பு ஏற்படுத்திய ஆண்டிலிருந்து தற்போது உலக தலைவர்கள் பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத கூட்டத்தொடர்
75 ஆவது பொதுக்கூட்ட தொடர்- இதன் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது
* SIDBI- இந்திய சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி வங்கி இதன் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார் .(சிட்பி - மும்பை)
வி. சத்ய வெங்கட்ராவ்
* ஆப்கனுடன் வணிகம் செய்வதற்கான ஆதாரமாக மனித எலும்பு, மண்ணாலான பொருள் கிடைக்கப் பெற்ற இடம்
கொடுமணல்

Post a Comment
Post a Comment