TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST New Book Percentage

New Book Percentage

 

 

விழுக்காடு

(47 Questions)

 

1. 600 இன் x % என்பது 450 எனில், x.இன் மதிப்பைக் காண்க.  (8th New Book)

a. 75 ..

b. 60

c. 65

d. 50

 

2. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)

a. 120

b. 160..

c. 130

d. 150

 

3. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)

a. 700

b. 710

c. 720..

d. 730

 

4. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.  (8th New Book)

a. 60

b. 70

c. 90

d. 80..

 

5. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு_________ஆகும். (8th New Book)

a. x = 500..

b. x = 600

c. x = 800

d. x = 900

 

6.  ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது _________% ஆகும். (8th New Book)

a. 2 1/3 %

b. 3 1/3 % ..

c. 3 2/3 %

d. 2 2/3 %

 

7. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)

a. x = 30

b. x = 25

c. x = 50 ..

d. x = 60

 

8. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். (8th New Book)

a. 50%

b. 60%

c. 80%

d. 70%..

 

9. 0.5252 என்பது ________% ஆகும். (8th New Book)

a. 52.52% ..

b. 5.252%

c. 525.2%

d. 0.5252%

 

10. ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.

a. 1%..

b. 2%

c. 3%

d. மாற்றமில்லை

 

11. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? (8th New Book)

a. 110

b. 150..

c. 125

d. 130

 

12. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன?

a. 30.. 

b. 40

c. 50

d. 60

 

13. ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க.

a. 33 2/3%

b. 31 1/3%

c. 32 1/3%

d. 33 1/3%..

 

14. ஓர் எண்ணின் 75% இக்கும் அதே எண்ணின் 60% இக்கும் இடையேயுள்ள

வித்தியாசம் 82.5 எனில், அந்த எண்ணின் 20% ஐக் காண்க.

a. 120

b. 100

c. 130

d. 110..

 

15. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

a. 100

b. 200 ..

c. 300

d. 400

 

16. ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

a. 80

b. 90

c. 100..

d. 200

 

17. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க.

a. மாற்றமில்லை..

b. 5%

c. 4%

d. 3%

 

18. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.

a. 80%

b. 97%

c. 90%

d. 87% ..

 

19. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும்.

a.  10%

b.  15%

c.  20%..

d.  30%

 

20. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும்.

a.  48%

b.  49% ..

c.  50%

d.  45%

 

21. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும்.

a.  375 ..

b.  400

c.  425

d.  475

 

22. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும்.

a.  60

b.  100

c.  150

d.  200..

 

23. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும்.

a.  64

b.  56

c.  42

d.  36..

 

24. ஒரு பழ வியாபாரி ₹200 இக்கு பழங்களை விற்று ₹40 இலாபமாகப் பெறுகிறார். அவரின் இலாபச் சதவீதம் _____ ஆகும்.

a. 20%

b. 22%

c. 25%..

d. 16 2/3%

 

25 பூச்சட்டி ஒன்றை ₹528 இக்கு விற்று ஒரு பெண்20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹500

b. ₹550..

c. ₹553

d. ₹573

 

26. ஒரு நபர் ஒரு பொருளை ₹150 இக்கு வாங்கி, அதன் அடக்க விலையின் 12% இதரச் செலவுகளாக செலவிடுகிறார். 5% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹180

b. ₹168..

c. ₹176.40

d. ₹88.20

 

27. 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன?

a. ₹243

b. ₹176

c. ₹230

d. ₹250..

 

28. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் _____ ஆகும்.

a. 40% ..

b. 45%

c. 5%

d. 22.5%

 

29. ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10 % மற்றும் 20 % என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர்செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க.

a. ₹5400..

b. ₹5500

c. ₹5600

d. ₹5700

 

30. ஒரு பொருளை ₹820 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.

a. ₹901

b. ₹902..

c. ₹903

d. ₹904

 

31. ஒரு பொருளை ₹810 இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை ₹530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.

a. ₹671

b. ₹673

c. ₹670..

d. ₹672

 

32. 10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க.

a. 30%

b. 40%

c. 60%

d. 50%..

 

33. 2 பொருள்கள் ₹15 வீதம் என சில பொருள்கள் வாங்கப்பட்டு அவை 3 பொருள்கள் ₹25 வீதம் என விற்கப்பட்டால் இலாபம் சதவீதத்தைக் காண்க.

a. 11 1/9% ..

b. 12 1/9%

c. 13 1/9%

d. 11 2/9%

 

34. ஓர் ஒலிப்பெருக்கியை ₹768 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹1151

b. ₹1152..

c. ₹1153

d. ₹1154

 

35. நட்டம் அல்லது  சதவீதம் எப்போதும் __________ மீதே கணக்கிடப்படும்.

a. விற்பனை விலை

b. அடக்க விலை..

c. இலாபம்

d. நட்டம்

 

36. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை ______ ஆகும்.

a. ₹5000

b. ₹6000

c. ₹7000..

d. ₹8000

 

37. ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும்.

a. ₹400

b. ₹500

c. ₹700

d. ₹600..

 

38. ₹4500 குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ₹4140இக்கு விற்கப்பட்டது. தள்ளுபடிச் சதவீதம் _________ ஆகும்.

a. 8%..

b. 9%

c. 10%

d. 7%

 

39. ₹575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், ₹325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை ______  ஆகும்.

a. ₹944

b. ₹945..

c. ₹946

d. ₹947

 

 

40. ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று, உணவுக்காக ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக. 

a. ₹8.74

b. ₹8.76

c. ₹8.75..

d. ₹8.77

 

 

41. வர்த்தகர் ஒருவர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ₹10502 இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க. 

a. ₹1600

b. ₹1601

c. ₹1603

d. ₹1602..

 

42. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.

a. 40%.

b. 50%

c. 45%

d. 55%

 

43. இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை ₹16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக ₹1350 செலுத்தினார். பிறகு, அதனை அவர் ₹19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க. 

a. 9%

b. 10%.

c. 11%

d. 12%

 

44. ஓர் எல்..டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க.

a. 15%

b. 20%

c. 25%.

d. 30%

 

45. 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் a. நட்டம் சதவீதம் காண்க.

a. 10%

b. 05%

c. 15%

d. 20%.

 

46. மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ₹4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

a. ₹4725..

b. ₹4726

c. ₹4727

d. ₹4728

 

47. மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை ₹1060 இலிருந்து ₹901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க.

a. 10%

b. 15%..

c. 25%

d. 20%

 


Post a Comment