TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 16

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஆகஸ்ட் 16




* தேசிய மின்னணு சுகாதார திட்டம் சுதந்திர தினத்தன்று பிரதமரால் உருவாக்கப்பட்ட திட்டம் இந்த திட்டத்தின்படி நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்னணு சுகாதார அட்டை வழங்கப்படும்

* ஆகஸ்ட் 15 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு இந்திய கிரிக்கெட் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்

* தமிழ் இதழ்களின் முன்னோடி ஆனந்த போதினி


* புதுச்சேரி கடலூர் இடையே விரைவில் ரயில் போக்குவரத்து திட்டம்

* 2023 அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் மாநில அரசு மத்திய பிரதேசம்

* ராமர் வழித்தடம் சுற்றுலா திட்டத்திற்கு பிரத்தியேக வளர்ச்சி நிதி அளிக்கப்படும் என்று கூறி அரசு சத்தீஸ்கர்

* ஈரான் நாட்டின் ஆயுத வர்த்தக தடையை 13 ஆண்டு ஐநா விதித்திருந்தது அக்டோபர் 19 முடிவடைகிறது இதை அமெரிக்காவின் வர்த்தக தடையை நீடிக்கும் தீர்மானத்தை ஐநா ரத்து செய்தது

* நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜூலையில் 10.26 சதவீதம் பின்னடைவை கண்டதும் தற்போது அச்சரிவில் இருந்து மீண்டு உள்ளது

* தமிழகத்தில் தியாகிகளின் ஓய்வூதியம் ரூபாய் 17,000 ஆக உயர்வு

* நாடு முழுவதும் ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது பெண்களின் திருமண வயது நிர்ணயம் செய்ய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் பேசினார்

* மூன்று தலைநகரம் அமைய உள்ள மாநிலம் ஆந்திரா

Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்
https://t.me/thuligalexam

தமிழக அரசு விருதுகள்:


* உலக சுகாதார நிறுவன முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது

* மூன்று பேருக்கு கல்பனா சாவ்லா விருது

 *சிந்தமில் செல்வி     
 *ஆனந்தவல்லி 
 *ஆதனூர் வடக்கு கிராமத்தில் முத்தம்மாள்

* மாற்றுத்திறனாளிகளுக்காக மிக சிறந்த சேவை புரிந்ததற்காக விருது சென்னை மயிலாப்பூர் சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி சேலம் மாவட்டம் சேர்ந்த டாக்டர் சியாமளா ஆகியோருக்கு வழங்கப்பட்டது

* மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது சக்தி மசாலா நிறுவனம்

* சிறந்த சமூகப் பணியாளராக விருது பெற்றவர் கி சாந்தகுமார்

* சிறந்த கூட்டுறவு வங்கியாக விருது பெற்ற வங்கி சேலம் மத்திய கூட்டுறவு வங்கி

* பெண்களுக்காக சிறந்த பணிகளை செய்ததற்கான சமூக சேவகராக தேர்வு செய்யப்பட்டவர் கோ தனவள்ளி

* பெண் சிசுக்கொலை கருக்கலைப்பு ஆகியவற்றிற்காக தொடர்ந்து போராடி வருகிறார் கோதனவள்ளி

* பெண்களுக்கான சிறந்த சேவை செய்து நிறுவனம் கிரீட் எனப்படும் கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையமானது சிறந்த நிறுவனமாக தேர்வு சிறந்த மாநகராட்சி விருது வேலூர்

* கரோணா தடுப்பு முறைகள் பணியாளர்களுக்கு விருது 27
பேருக்கு வழங்கப்பட்டது


Tnpsc Exam துளிகள் தினமணி & இந்து தமிழ்
https://t.me/thuligalexam

Post a Comment