TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST வாராந்திர நடப்பு நிகழ்வுகள் ஜூலை part 2 [8 - 14]

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் ஜூலை part 2 [8 - 14]

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் part - 2 ஜூலை 8 - 14: minnal vega kanitham 1. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான "இந்தியா குலோபல் லீக்" என்ற தலைப்பில் பொருளாதார மாநாடு 2020 எங்கு நடைபெற உள்ளது


2. தற்போது வருடுகிறது ஆர்கனிஷேஷன் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நாடு


3. covid-19 நோய்த்தொற்று சிகிச்சைக்காக "ரெம்டெசிவிர்" இருந்து இருக்க ஒப்புதல் அளித்த முதலாவது நாடு


4. பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி அறிவித்த சிறப்பு திட்டம்


5. நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் வழங்கும் திட்டத்தின் பெயர்


6. பதினாறாம் நூற்றாண்டின் சேர்ந்த பழமையான சதி கற்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்


7. இந்தியாவில் முதலாவது சர்வதேச நிதியியல் சேவை மையம் அமைய உள்ள இடம்


8. ஜார்க்கண்ட் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு யார் பெயர் சூட்டப்பட்டுள்ளது


9. ஸ்காட்ச் விருது பெற்ற மாநிலம்


10. 100 சதவீதம் வீடுகளில் எல்பிஜி வாயு இணைப்பு வழங்கியுள்ள முதல் இந்திய மாநிலம்


11. தூய்மை நகரங்களுக்கான வழங்கப்படும் விருதின் பெயர்


12. விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் "பல்ராம்" இதனை அறிமுகப்படுத்த அரசு


13. இந்தியாவில் முதல் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்ட இடம்


14. ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி திட்டம் அமைக்கப்பட்ட இடம்


15. நாட்டிலேயே முதல் முறையாக இ- லோக் அதாலத் (இணையவெளி மக்கள் நீதிமன்றம் )அமைக்கப்பட்ட மாநிலம்


16. சிங்கப்பூரின் புதிய அதிபர்


17. இந்தியாவில் ஐஜிஎம் ஆரால் எத்தனை பிளாஸ்மா சிகிச்சை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது


18. சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்


19. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட செயலி


20. தற்போது குடியேற்ற மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ள நாடு


21. நாடு முழுவதும் எத்தனை கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது


22. அகழாய்வில் ஒரு குழந்தையின் முழு உருவம் எலும்புக்கூடு கிடைக்கப்பட்ட இடம்


23. தமிழக புதுச்சேரி கான வருமானவரி தலைமை ஆணையராக பொறுப்பேற்றவர்


24. கோவை எக்ஸின் எனப்படும் இந்தியாவின் கருணா வைரஸ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்


25. கரோணா தடுப்பு பரிசோதனை மனிதர்கள் மூலம் செய்ததில் வெற்றி பெற்ற முதல் நாடு


Post a Comment