TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 18 & 19

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 18 & 19



நடப்பு நிகழ்வுகள் எக்ஸாம் துளிகள் ஜூலை 18 & 19


* மாநிலங்களவை புதிய உறுப்பினராக ஜூலை 22-ல் பதவியேற்க உள்ள எம்பிக்களின் எண்ணிக்கை 

61 பேர்



* கல்லூரிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த அரசு 

தெலுங்கானா (சந்திரசேகர ராவ்)



* பலதரப்பட்ட ஏழ்மை நிலையை அறிக்கையை ஐநா வளர்ச்சி திட்டம் அமைப்பானது (யூ என் டி பி) மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வெளியிட்டது 2000- 2019 ஆம் ஆண்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏழ்மையிலிருந்து விடு பட்டவர்களின் எண்ணிக்கை 

27.3 கோடி

* வளர்ந்து வரும் நாடுகளில் 107 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர்


* பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது இது 

ரிக்டர் அளவையில் 7 .0 அளவாக இருந்தது



* நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது 

2003இல்


* இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்க உள்ள நிறுவனம் 

ஆப்பிள் நிறுவனம்



* பிரதாப் பிரதமர் லடாக் எல்லையில் பேசிய தினம் 

ஜூலை 3


* மத்திய அரசுக்கு சொந்தமான 
"இந்திய போஸ்ட்" உலகின் மிகப்பெரிய அஞ்சல் சேவை நிறுவனமாக உள்ளது வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு தீர்வு காண தியேட்டரை பயன்படுத்த முடிவு செய்துள்ளது



* கரோணா சிகிச்சை அளிப்பதில் இந்தியா 150 நாடுகளுக்கு உதவி வருகிறது அனைவருக்குமான வளர்ச்சி அனைவருக்குமான நம்பிக்கை என்பதே இந்தியாவின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி ஐநா பொருளாதார சமூக கவுன்சில் மாநாட்டில் பேசினார்


* சின்ன அண்ணாமலை விடுதலைப் போராட்ட வீரரான இவர் 
"தமிழ் பண்ணை "என்ற பதிப்பகத்தை தொடங்கியுள்ளார்


* 1962 வேடன்தாங்கல் மெட்ராஸ் வண்ண சட்டத்தின்கீழ் காப்புக்காடு அறிவிக்கப்பட்டது



* தாதா சாகிப் பால்கே விருதுக்கு இயக்குனர் பாரதிராஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்




* தமிழ்நாட்டின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியான பானுமதி அவர்கள் இன்று ஓய்வு பெறுகிறார் (ஜூலை 19) உச்ச நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இரண்டாவது பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்


Post a Comment