TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 20 & 21

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 20 & 21



நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 20 & 21


* ஜூலை 21 முதல் பிளாஸ்மா மங்கி செயல்படும் இதில் 7 பேர் வரை ஒரே நேரத்தில் பிளாஸ்மா தானம் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

* மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு

* தமிழக கேரளாவிற்கு நடப்பு ஆண்டு புதிய 14 ரயில்கள் அறிமுகம் செய்ய முன்மொழியப்பட்டது

* உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் உறுப்பினர் ஆக்கினார் யுயு.லலித்


* துபாயில் இந்திய சிறுமி 100 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்த சிறுமி சம்ரித்தி காளியா

* ஜூன் 21-இல் சர்வதேச யோகா தினம் ஒரு நிமிஷத்தில் 40 யோகா செய்து இரண்டாவது உலக சாதனை படைத்தார்

* தற்போது புதிய தலைமை செக்ஸ்வி செயலக கட்டிடம் வடிவமைத்துள்ள மாநிலம்   
    தெலுங்கானா

* வங்கதேசத்தின் புதிய கடற்படை தளபதி நியமனம்
 முகமது ஹஷீன் இக்பால்


*தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 8 தொழில் திட்டங்கள் தொடக்கம் 10400 கோடி முதலீட்டில் எட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது


* கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம் தொடங்கிய அரசு புதுச்சேரி மாநிலம்


* அகழாய்வு அருங்காட்சியகம் தற்போது கீழடியில் 12 கோடி செலவில் திறக்க உள்ளது

* போலந்து நாட்டு தேர்தலில்51.2% வாக்குப் பெற்று அதிபர் ஆந்த்ரேஸ்டுடா வெற்றி

* 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ள இடம் கத்தார்

* இந்திய மக்கள்தொகை 2047 _ல் 161 கோடியாக குறையும் என்றும் லான்செட் இதழில் மக்கள் தொகை கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் ம.தொ குறையும் சதவீதம் 2046 இலிருந்து தொடங்கும் என்று ஐநா வளர்ச்சி திட்டத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது

* பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பரிசோதனை வெற்றி September-ல்  தடுப்புமருந்து தயாராகி விடும் என கூறப்பட்டுள்ளது


* (அரபு நாடுகளின் முதல் விண்வெளித் திட்டம்) ஜப்பானின் தானேகசிமா தீவிலிருந்து ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆராய
(ஹோப்) என்ற விண்கலம் அனுப்பிய நாடு ஐக்கிய அரபு அமீரகம்

* மின்னலை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் (எர்த் டாட் நெட் )என்று அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்னலை முன்கூட்டியே கண்டறியப்படுகிறது இதைக்கொண்டு மின்னல் தோன்றுவதற்கு 45 நிமிடத்திற்கும் முன்னையே கண்டறிந்து விடலாம்

* மஞ்சள் நிற ஆமை மீட்கப்பட்ட மாநிலம் அசாம்

* தமிழக அரசு எட்டு வழி பசுமை சாலை திட்டம் அமைக்க உள்ள மாவட்டம் சென்னை to சேலம்

* விவசாயிகள் மாட்டு சாணத்தை அரசுக்கு விற்கும் திட்டமான (கொத்தான் நீயாய் யோஜனா) என்ற அதிக வருமானம் அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்த அரசு 
    சத்தீஸ்கர்

* நுகர்வோர் விலை பட்டியலில் உணவு பழங்களின் விலை ஏற்ற சதவீதம் 7.3 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து

Post a Comment