TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I ,II,IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 2

Group I ,II,IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 2





 நடப்பு நிகழ்வு Exam துளிகள் ஜூலை 2


* மத்திய பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் 


ஆனந்திபென் படேல்




* லோக்பால் அமைப்பிற்கு கடந்த ஓராண்டில் வந்த புகார்களின் எண்ணிக்கை 

1427 இதில் 1300 தீர்வு காணப்பட்டுள்ளது




* சென்னை காவல் ஆணையர் ஆக தற்போது பொறுப்பு ஏற்பவர் 

மகேஷ்குமார் அகர்வால்


* முன்பு சென்னை காவல் ஆணையர் ஆக இருந்த ஏ .கே. விஸ்வநாதன் அவர்கள் செயலாக்க பிரிவு கூடுதல் டிஜிபி யாக தற்போது மாற்றப்பட்டுள்ளார்.




* இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் 

ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா








* சென்னை மண்டல சுரங்கத்துறை தலைமை ஆணையராக பொறுப்பேற்பு 

ஜீ.வி .கிருஷ்ணாராவ்






* சீனாவின் புதிதாக பரவும் "ஸ்வைன் ஃப்ளு" வைரஸ் பன்றிகள் மூலம் பரவி வருகிறது




* இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குனர் 

ஜுனைத் அகமது




* பதஞ்சலி நிறுவனத்தின் மருந்தை விற்கு ஆயுஸ் அமைச்சகம் அனுமதி





* கருணா பாதிப்பிற்கான 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்திய மாநில அரசு 

ஆந்திரா (1088 வாகனங்கள்)




* உலகிலேயே மிகப்பெரிய அணு உலையான "கிரையோஸ்டாட் " தயாரித்து உள்ள நாடு - பிரான்ஸ் 

* தயாரித்த நிறுவனம்
 "லார்சன் அன்ட் டூப்ரோ"





         * GST பற்றிய தகவல்


* ஜிஎஸ்டி 2017 ஜூலை 1இல் அறிமுகம் செய்யப்பட்டது இதன் மூன்றாம் ஆண்டு நினைவு கூறும் வகையில் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியதாவது :

பிரதமர் மோடி அறிவித்த "சுயசார்பு இந்தியா " என்னும் இலக்கை அடைய வரி வருவாய் அதிகரிக்க வேண்டியது அவசியம் என கூறினார் இது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியுள்ளார்.



* கருணா பொது முடக்கம் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் (2020) ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் 59% சதவீதம் குறைத்துள்ளது .







           ஜம்மு-காஷ்மீர் 

புதிய வசிப்பு உரிமை விதிகள்



* ஜம்மு காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட புதிய பதிப்புரிமை விதிமுறைகள் புதிய விவாதங்களுக்கு வித்திடுகின்றன.


* ஆகஸ்ட் 2019 சட்டப்பிரிவு 370 , 35a ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து மார்ச் 2020 "மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்" என்ற கருத்து ஜம்மு-காஷ்மீரில் கொண்டுவரப்பட்டது.


* புதிய வசிப்பு உரிமை விதிகளின்படி ஜம்மு-காஷ்மீர் 15 ஆண்டுகள் குடியிருந்த நபர்களும் அவர்களின் பிள்ளைகளும் மற்றும் அந்த ஒன்றியத் பிரதேசங்களில் 7 ஆண்டுகள் படித்து விட்டு பத்தாம் ,பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியவர்களும் வசிப்பு உரிமை பெற தகுதியானவர் என அரசு அறிவித்துள்ளது.

2 Comments

Post a Comment