TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I ,II, IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 1

Group I ,II, IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 1





நடப்பு நிகழ்வு Exam துளிகள் : ஜூலை 1


* தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1


* இந்த ஆண்டு மருத்துவர் தின கருப்பொருள்:


*" கருணா உயிரிழப்புகளை கணிசமாக குறைப்பது மற்றும் கருணா அறிகுறி இல்லாமல் உடலில் ஏற்படும் பிராணவாயு குறைபாடு நோயின் ஆரம்ப நிலையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது".





* இந்தியாவில் 1991 முதல் ஜூலை 1ஆம் நாளை மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது

* மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பணியாற்றிய வரும் விடுதலைப் போராட்ட வீரருமான "பிதான் சந்திர ராய்" பிறந்த தினம் ஜூலை 1


* மிகச்சிறந்த மருத்துவரான இவருக்கு 1961இல் பாரதரத்னா விருது அளித்து சிறப்பிக்கப்பட்டது.


* உலக மருத்துவர் தினம் 
டிசம்பர் 3

* கியூபாவின் மருத்துவரும் விஞ்ஞானியுமான
 "கார்லோஸ் ஜிவான் பின்லே" பிறந்த தினம்








* "கோவேக்ஸின்" மருந்தை மனிதர்களுக்கு பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம் 

பாரத் பயோடெக் நிறுவனம் இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தீநுண்மியம் நிறுவனத்துடன் இணைந்து தடுப்புமருந்து தயாரித்துள்ளது.








* சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் 

*ஆர். சங்கரநாராயணன்







* பாரத் நெட் திட்டம் 

தமிழக கிராமங்களுக்கு தங்குதடையின்றி இணைய சேவை வழங்கும் திட்டம் இது பிரவரி 2021 நடைமுறைக்கு வர உள்ளது.






* 3 நகரங்களில் எஸ்பிஐ பேங்க்(SBI Bank) "யோனோ" என்ற கிளையை இறந்து தொடங்கியுள்ளது 

1.மும்பை 
2.இந்தூர் 
3.குருகிராம்




* கொடுமணலில் குஜராத் கல் பவள மணிகள் 69, அணிகலன் செய்வதற்கான பானை, உடைந்த ஓடுகள், அகழாய்வில் கிடைத்துள்ளன.

2 Comments

Post a Comment