* இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் மோதல் ஏற்பட்ட நாள் - ஜூன் 15
* இதில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
* லடாக் எல்லைப்பகுதியில் பிரதமர் மோடி 11000 அடி உயரத்தில் நின்று பார்வையிட்டு பேசியபோது அவர் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் ஹிந்தியில் விளக்கமும் அளித்துள்ளார்
அவர் கூறிய திருக்குறள்
" மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என் நான்கே ஏமம் படைக்கு."
* இது "படை மாட்சி " அதிகாரத்தில் உள்ளது.
குறள் விளக்கம்:
வீரம், மான உணர்ச்சி பயிற்சியால் பகைவர் அஞ்சுமாறு முற்றுகையிடல், திட்டமிட்டு போரிடும் தெளிவுடைமை என்ற நான்கும் படைக்கு பாதுகாப்பு தரும் நன்மைகள் என்பது இதன் பொருள்.
1 Comments
ஐயா வாழ்க வளமுடன்.
ReplyDeletePost a Comment