TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I, II, IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூன் 30

Group I, II, IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூன் 30




 *நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூன் 30


* ஆறு ரஃபேல் ரக போர் விமானங்களை தற்போது இந்தியா கொள்முதல் செய்த நாடு 

பிரான்ஸ்





* சர்வதேச அளவில் காவல் கைதிகள் இருக்கும் நாடுகளில்

 இந்தியா மூன்றாவது இடம் தமிழ்நாடு முதலிடம்



* சீனு செயலியில் ஆன டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு







* கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை பெற "பிளாஸ்மா வங்கி "உருவாக்க உள்ள மாநிலம் 

டெல்லி



* இந்தியாவில் 
கொரோனாவிலிருந்து பொது இடங்களைப் பாதுகாக்க எந்த நாட்டின் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட உள்ளது 

இஸ்ரேல்





* தெலுங்கானா அரசு மாநிலம் முழுவதும் 30 கோடி மரங்களை நடும் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஹரிதா ஹரம் திட்டம்


* இந்திய அரசின் உதவியுடன் நீர்மின் நிலையம் திட்டம் அமைக்கப்பட உள்ள நாடு 

பூடான்






* கருணா காலத்தில் சிறப்பாக பணி புரிந்ததற்காக திருச்சியை சேர்ந்த டிஐஜி .பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர்.முகமது ஹக்கீம் ஆகியோருக்கு விருது வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது


 இதை வழங்கும் அமைப்பு WHD (லண்டன்) "வேர்ல்டு ஹுயூமானிட் டேரியன் டிரைவ்" என்ற சர்வதேச அமைப்பு வழங்குகிறது.


1 Comments

Post a Comment