TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் : ஜூலை 24

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் : ஜூலை 24



ஜூலை 24 நடப்பு நிகழ்வுகள்

* தமிழகத்தில் தொழில் தொடங்க உள்நாடு வெளிநாடு 16 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன (16 புதிய தொழில் திட்டம் 5,537 கோடி முதலீட்டில்)


* நாட்டிலேயே முதன் முதலாக தொலைக்காட்சி சேனல் மூலம் தமிழக மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பாடம் எடுக்கப்படுகிறது

*  வர்த்தகத்தில் உலகளாவிய இடத்தை பிடிக்க இந்தியா மத்திய அரசின் 20 துறைகளை தேர்ந்தெடுத்து உள்ளது

* கரோணா பாதிப்பால் உயிரினங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கிய அரசு புதுச்சேரி


* பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான புதிய வளர்ச்சி வங்கி கடன் மூலம் மிகப்பெரிய குடிநீர் விநியோக திட்டத்தை பிரதமர் திறந்து வைத்த மாநிலம்  மணிப்பூர்

* ரஃபேல் விமானத்தில் ஹேமர் ரக ஏவுகணை இணைக்கப்பட உள்ளது இது தாக்குதல் திறனை மேலும் அதிகரிக்கும்

* இந்திய வங்கதேச வர்த்தக உறவில் மிகப்பெரிய வரலாறு நிகழ்வு

          மேற்கு வங்காளம் கொல்கத்தாலிருந்து  வங்கதேசத்தின் சட்டோகிராம் துறைமுகம் வழியாக முதல் சரக்கு கப்பல் திரிபுரா மாநிலம் அகர்தலா வந்தடைந்துள்ளது





* செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது சீனா (தியான்வென்) 1 விண்கலம் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய 5ஆவது நாடு



Post a Comment