TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்: ஜூலை 22 & 23

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்: ஜூலை 22 & 23



நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் : ஜூலை 22 & 23


* கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுடன் இணைப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

காரணம்

          ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டை மீறி கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் அளித்த முறைகேடு கடந்த ஆண்டில் நடைபெற்ற தொடர்ந்து இந்த இணைப்பு நடவடிக்கை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது


* நாகலாந்து சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 371 அ(1)ஆ

* பிரான்சிலிருந்து 5 ரஃபேல் போர் விமானம் ஜூலை 29ஆம் தேதி வர உள்ளது இதன் ஒப்பந்தம் 2016 பிரான்ஸ்- இந்தியா செய்து உள்ளது


* இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன்" இந்தியா புத்தாக்க யோசனை "என்ற பெயரில் இனிய வழி மாநாட்டில் குறிப்பிட்டார்

* மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு

* நாட்டின் மிகப்பெரிய காணொளி மருத்துவ ஆலோசனையில் தமிழ்நாடு முதலிடம்

* பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமனம்

* இந்தியா புத்தாக்க யோசனை மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்

மையக்கருத்து

                    சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்


* இந்தியாவின் வழி : நிச்சயமற்ற உலகுக்கான உத்திகள் என்ற நூலை எழுதியவர்

வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர்


* சீனா எல்லை விரிவாக்க கொள்கைக்கு எதிரான சட்டத் திருத்தத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்


* சிங்கப்பூரில் இந்திய வம்சாவழி செவிலியர் கலா நாராயண சுவாமிக்கு அந்நாட்டு அதிபர் விருது வழங்கப்பட்டது

* 2021 சர்வதேச பழங்கள் காய்கறி ஆண்டாக அனுசரிக்கப்பட உள்ளது

* 2019 தலைசிறந்த வான ஆய்வுக்கான தேசிய விருது கண்ணன் வாரியர் வழங்கப்பட்டது

* தேசிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் முழுமையான மேம்பாட்டு திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது

* உலக தயாரிப்பு இடர் குறியீட்டில் இந்தியா 3வது இடம்

* குஜராத்தில் கக்ரா பாரா அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்ட மூன்றாவது அணு மின் உற்பத்தி நிலையம் மூன்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது


Post a Comment