TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 25,26,27

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 25,26,27


 நடப்பு நிகழ்வுகள் எக்ஸாம் துளிகள் ஜூலை 25 & 26 & 27



 *30  வினாடிகளில் கரோணாவை கண்டுபிடிக்க பரிசோதனை கிட்டு இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரிக்க உள்ளது


* காஷ்மீர் குங்குமப் பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது


 * ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் கார்டன் உள்ள வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது


 * உலக பணக்காரர் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி


 *இந்திய ரயில்வே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் பயணிகளிடம் தொடர்பில்லாமல் கியூ ஆர் குறியீடு அடிப்படையில் பயணச் சீட்டு சரி பார்க்கும் முறையை உருவாக்கியுள்ளது


*கார்கில் வெற்றி தினம் ஜூலை 26 1999 (21 ஆவது ஆண்டு)



* எனது அரசு திட்டத்தை 2014 ஜூலை 26 மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது இது அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது


* அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையே இடைவெளியை குறைத்து அரசு நிர்வாகப் பணி மற்றும் கொள்கை விவகாரங்களை மக்களை பங்கேற்க செய்யும் வகையில் எனது அரசு திட்டம் கொண்டு வரப்பட்டது


* பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் சி.பி.எஸ்இ பள்ளி படிப்பில் 500 - 490 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி கனிகா உடன் தொலைபேசியில் பேசினார் ஜூலை 26

* மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய செயலர் நியமனம் k.பாலசுப்பிரமணியன்


Post a Comment