TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I, II ,IV Exam துளிகள் நடப்பு நிகழ்வுகள் -ஜூன் 29

Group I, II ,IV Exam துளிகள் நடப்பு நிகழ்வுகள் -ஜூன் 29





 நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூன் 29


*வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்து வரும் மத்திய அரசின் திட்டம் 

வந்தே பாரத்




* முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் நூறாவது பிறந்த தினம் ஆயிரத்து 1921 ஜூன் 28 


           *இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் 1991 -1996 

           *1991 புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வந்த பிரதமர் 
  
          * ஜூன் 28 பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி யில் இவரை நினைவுகூர்ந்து புகழ்ந்து பேசியுள்ளார்






* கருணை பற்றி வீட்டிலிருந்தே கண்டறிய எளிமையான பரிசோதனை கருவிகள் தயாரிக்க உள்ள நிறுவனம்

- டெல்லி ஐஐடி (மற்றும் ) (பூனே) தேசிய வேதியல் ஆய்வகம் இணைந்து தயாரிக்க உள்ளது




* பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி யில் மழைநீரை சேமிக்க 16 குளங்களை வெட்டி அவரை பாராட்டியுள்ளார்

 இவர் பெயர் காமே கெளடா (84) -கர்நாடகா




* பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் சீனா நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.



* டாப் டென்னில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் முதலிடம் பிடித்த நிறுவனம் 

ரிலையன்ஸ் நிறுவனம்



* பிரதமர் சரம் யோகி மான் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய அட்டை தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது





* போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளை ஐநா சபை தலைமை அலுவலகம் உள்ள இடம் 

ஆஸ்திரேலியா- (வியன்னா)







* கருணா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டம் "கோவிட் கவச் "

இது ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வருகிறது.


1 Comments

Post a Comment