TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 28/6/2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்

28/6/2020 தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்




*நடப்பு நிகழ்வுகள் : ஜூன் 28


* ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு கூட்டுறவு வங்கிகளை இணைப்பதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்




* கரோனா மனிதர்களை தாக்கும் போது அதனை தடுப்பதற்கு டீ உயிரணுக்களை உற்பத்தியின் மூலம் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்



* முழுவதும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு அறிமுகம் செய்த வங்கி எஸ் வங்கி


* இஸ்ரோவின் ராக்கெட்டுகளை தென்திசையில் எளிதாக செலுத்த ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ள இடம் தூத்துக்குடி (குலசேகரபட்டினம்)


* உலக இசை தினம் ஜூன் 21




* சர்வதேச ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் சேலம் ( தலைவாசல்)



* உலகின் மிகப்பெரிய கருணா சிகிச்சை மையம் அமைய உள்ள இடம் டெல்லி மையத்தின் பெயர் சர்தார் பட்டேல் சிகிச்சை மையம்


* தமிழகத்தில் ஆராதனை தினம் அதிவேக இணைய இணைப்பு வழங்கும் திட்டத்துக்கான ஒப்புதல் ரத்து






 கொடும்பாளூர் பற்றிய தகவல்கள்


 * மன்னர்கள் போர் புரியும் இடமாக கொடும்பலூர் அக்காலத்தில் இருந்துள்ளது


* கொடும்பலூர் சோழர் தலைநகரமான உறையூருக்கு பாண்டியர்கள் தலைநகரமான மதுரைக்கும் இடையே உள்ள நகரம்


* இவ்வுரை சிலப்பதிகாரம்


"கொடும்பை நெடுங்குளுக் கோட்டகம்"


 * கொங்கு மண்டல சதகம்

 "கோனாட்டு கொடும்பலூர்" என்றும் கூறுவர்


* நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனார் கொடும்பலூர் இன் மன்னராக இருந்து சைவத்தை வளர்த்ததாக சொல்லப்படுகிறது


* வேளிர்களின் தலை நகரமாக இது விளங்குகிறது


* ராஜராஜ சோழரின் மனைவி வானவன்மாதேவி பட்டம் பெற்ற அவர் பிறந்த ஊர் ராஜேந்திர சோழனின் தாய்


* கொடும்பாளூர் மூவர் கோவில் நிர்மாணித்தவர் வேளிர் மன்னன் பூதி விக்கிரம கேசரி


 * இவர் தனது மனைவியரான கற்றலை பிராட்டி வரகுண வாத்தியார் தனது பூதி விக்கிரம கேசரி என்ற பெயரில் மூன்று கோவிலை கட்டியது மூவர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது


*தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளது மற்றொன்று சிதைவடைந்துள்ளது



*மேலும் அறிந்து கொள்ளும் செய்திகள்






* இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் சென்ற சிம்லா குடியிருப்பை உபயோக இல்லாமல் இருந்து உயிர்நிலை ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்


*உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபியை 1978 உருவாக்கிய நாடு இங்கிலாந்து பெயர் லூயிஸ் பிரவுன்




* நான்காவது குடியரசு தலைவரான ஜாகிர் உசேன் ஆயிரத்து 1954 ஆண்டு உலகப் பல்கலை அங்காடிகளின் கூட்டமைப்பிற்கு தலைவராகி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் முதல் ஆசிரியர் ஆவார்


* 1920இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்ட ராஜாஜி சிறையில் அடைக்கப்பட்ட 3 மாதத்தில் சாக்ரடீசின் வரலாறு தமிழகத்தில் உள்ள அனைவரும் அறியும் வகையில் சோப் பிரதர் என்ற நூலாக எழுதினார்.
சாக்ரடீஸ் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்- ராஜாஜி

Post a Comment