TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST இந்திய கலை கட்டிடக்கலை & கட்டிய மன்னர்கள்

இந்திய கலை கட்டிடக்கலை & கட்டிய மன்னர்கள்




கலை - கட்டிடக்கலை & 
கட்டிய மன்னர்கள்


* புத்தமதம் 

சாஞ்சி ஸ்தூபி, அஜந்தா, எல்லோரா 


* குப்தர்கள் காலம்

விஷ்ணு கோவில் - தெகுவா சிவா கோவில் - நாகதா பார்வதி கோவில் - அஜய்கார் தசாவதார கோவில் தியோகார் 


* சோளங்கி காலம்

தில்லாரா கோவில் - அபு மலை 


* சோழர்கள் காலம் 

பிரகதீஸ்வரர் ஆலயம் - தஞ்சாவூர் 
கங்கை கொண்ட சோழபுரம் 


* நாயக்கர்கள் காலம் 

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் 


* விஜயநகரம் 

ஹம்பி விட்டல்சாமி கோவில் 


* ஹெய்சலா காலம் 

பேலூர் - சென்னை கேசவர் ஆயலம் ஹெய்சலஸ்வரர் - ஹலபேடு


* பல்லவர்கள் காலம் 

சாண்டள்யர்கள் மகாதேவ கோவில், 
கஜீரகோ ஆலயம் 
ஷெர்ஷா பூர்ண குயிலா 


*சிக்கந்தர் லோடி 

ஆக்ரா கியாசுதீன் துக்ளக் - துக்ளதா பாத் 


* அக்பர் 

ஆக்ரா கோட்டை, பூலான் தார்வாசா பதேபூர் சிக்ரி ஹீமாயூன் சமாதி லாகூர் கோட்டை 


* ஷாஜஹான் 

ஜீம்மா மசூதி, மோதி மசூதி, செங்கோட்டை தாஜ்மஹால் 


* அவரங்கசீப் 

செங்கோட்டை மசூதி, பனராஸ் மசூதி, மதுரா மசூதி 


* ஆனந்தசர்ம கங்கர் 

பூரி செகன்நாதர் ஆலயம் 


*முதலாம் நரசிம்மர் 

கொனார்க்கில் உள்ள சூரிய ஆலயம் 


* குப்தர்கள் 

அஜந்தா ஓவியங்கள் தில்லியில் உள்ள இரும்பு தூண்


* நரசிம்மவர்மன் 
  
ராமேஸ்வரம் கோவில் 


* இராசராச சோழன்

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் 


*ஆதில் ஷா 

சார்மனார், ஹைதராபாத் 


*இல்துமிஷ் 

குதுப்மினார் 


*அலாவுதீன் கில்ஜி   

 கோஷக்-இ-சிரி 


*பெரேஸ் துக்லக் 

காளி மசூதி, லால்கும்பா 


* சிக்கிந்தர் லோடி 

 மோத் சி மகுதி 


* அகமது ஷா 

சாந்த் மினார், அகமதாபாத் பொற்கோவில் நகரம் அமிர்தசரஸ் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலை கல்கத்தா

Post a Comment