TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 20/6/2020 ஜூன் இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்

20/6/2020 ஜூன் இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்




இந்து தமிழ் - தினமணி


* இந்திய-சீன எல்லைத் தாக்குதல் நடைபெற்ற இடம் (லடாக் )-கல்வான் பள்ளத்தாக்கு இதில் 20 வீரர்கள் மரணமடைந்தனர்

* தமிழக வீர தீர செயலுக்கான 
"முதல்வர் விருது" ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது

1. கண்ணன் ( டிஐஜி) 2.அரவிந்தன் 
3.பண்டரிநாதன் 
4.ஜே.மகேஷ் 
5.தாமோதரன் (சென்னை காவல் ஆய்வாளர்)

* இந்திய அமெரிக்க வர்த்தகம் தொடர்பான வர்த்தக முன்னுரிமை (ஜிஎஸ்பி) அந்தஸ்து மீண்டும் அமெரிக்கா அளிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

* இந்தியா அமெரிக்காவிடம் இருந்து "டோசிலி சுமேப்"மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

* தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ஆக கே. பணீந்திர ரெட்டி நியமனம்

* ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதமாக கடந்தமாதம் குறைத்தது 

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவே வட்டி விகிதம் குறைப்பு என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்

* மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ல் நடைபெற்றது. இதில் 172 சட்டமன்ற உறுப்பினர்களின் 170 பேர் வாக்களித்தனர்

* 2021 ஆகஸ்ட் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்கிறது -இந்தியா

* மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தலைவராக டாக்டர் உர்ஜித் பட்டேல் நியமனம்

* சிவகங்கை மாவட்டம் கொண்டால் வாழ்வில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு

Post a Comment