* திருநங்கை என்ற சொல்லை உருவாக்கினார்
நர்த்தகி நடராஜன்
* இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி
கிரேஸ் பானு
* இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி
பிரித்திகா யாஷினி (சேலம்)
* இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்
சத்யஸ்ரீ சார்மினார் (ராமநாதபுரம்) தமிழ்நாடு
* திருநங்கைகளின் முதல் முதலில் பாஸ்போர்ட் பெற்றவர்
நர்த்தகி நடராஜன்
* திருநங்கைகளின் இந்தியாவிலேயே முதன்முதலில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்
நர்த்தகி நடராஜன்
* திருநங்கைகளின் முதல் முதலில் பாலியல் சிறுபான்மையினருக்கான உரிமைகளுக்காக பணியாற்றும் ஆர்வலர்
ரேவதி எழுத்தாளர் (பெங்களூரு)
* நாட்டிலேயே முதன்முதலாக பொதுத் தேர்தலில் பங்கு பெற்ற திருநங்கை மாணவி
தாரிகா பானு
* இந்தியாவில் முதல் முதலில் திருநங்கை அழகி பட்டம் பெற்றவர்
வீனா சென்ரே ( சத்தீஸ்கர்)
* இந்தியாவில் முதல் திருநங்கை நீதிபதி
ஜோயிதா மண்டல் ( மேற்கு வங்காளம்)
Post a Comment
Post a Comment