TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 9 & 10

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 9 & 10







 நடப்பு நிகழ்வுகள் எக்ஸாம் துளிகள் ஜூலை 9 & 10


* நவம்பர் மாதம் வரை இலவச ரேசன் வழங்கும் திட்டத்தின் பெயர்

 பிரதமர் அன்ன யோஜனா



* மத்திய அரசு மின்சார திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது 

2020



* உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல் சீனாவிடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு


* இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் கருணா தாக்குதலில் இருந்து காக்கும் சுவிட்சுகள் ஏபிபி நிறுவனம் தயாரித்துள்ளது


* மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழு கலைக்கப்பட்டது 


இது தமிழ்நாட்டில் 1993இல் உருவாக்கப்பட்டது


* தமிழகம் மற்றும் புதுச்சேரி காண வருமானவரித்துறை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு 

மாணிக் லால் கர்மாகர்



* தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக நியமிக்கப்பட்டவர்

 அப்துல் ஜப்பார் நியமனம்




* உலகின் முதலாவது ரயில் தந்தி வட பாலம் திறக்கப்பட்டுள்ள நாடு சீனா


* "விரிசாரோயன்" என்ற திட்டம் 2020 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 25 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது


* விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் பல்ராம் இதனை அறிமுகப்படுத்தியுள்ள அரசு 

ஒடிசா


* தூய்மை நகரங்களுக்கான வழங்கப்படும் விருதின் பெயர்
 "பிரேரக் தாவுர் சமமாள்"

* இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எலிமென்ட்ஸ் என்ற சமூக ஊடக செயலியை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிமுகம் செய்துள்ளார்





* வாழ்நாள் சாதனையாளர் விருது


 புள்ளியியல் துறை மேம்படுத்துவதில் சிறப்பு பங்காற்றி எதற்காக ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சி ரங்கராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
(மஹலநோபீஸ் தேசிய விருது) வழங்கப்பட்டது.


* இந்திய புள்ளியியல் தந்தை
 மகாலநோபிஸ் பிறந்த தினம் தேசிய புள்ளியல் தினமாக ஜூன் 29ல் கடைபிடிக்கப்படுகிறது


* இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு காணொளி மூலம் நடைபெற உள்ள நாள் 

ஜூலை 15




* கருணா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ளது 


இக்குழுவின் தலைமை வைத்தவர்கள் லைபீரியாவின் முன்னாள் அதிபர் எலன் ஜான்சன் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க்




* கருணா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச்சிறந்த மருந்தாக கருதப்படும் 
"ரெப் டெசிவர்" ஊசிமருந்து முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம்" சிப்லா" நிறுவனம் 

 இந்த 'ரெம்டெசிவர் 'ஊசி மருந்தை "சிப்ரெமி" என்ற பெயரில் வழங்குகிறது



2 Comments

Post a Comment