TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I, II, IV ,தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 3

Group I, II, IV ,தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 3




நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 3




* ரஷ்யாவிடமிருந்து( மிக் 27) ரக போர் விமானம் 21 விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது

 அடுத்து இந்தியா விண்வெளியில் உள்ள இலக்கை விண்ணிலே அழிக்கும்" 248 "அஸ்திரா" ஏவுகணை களை வாங்குவதற்கும் இந்திய கவுன்சில் முடிவு செய்துள்ளது





* தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட

நீதிபதி பாலசுப்பிரமணியன்



* கரோணா வார்டுகளை ஒருங்கிணைக்க வாக்கிடாக்கி வசதி கொண்டு செயல்படுத்தும் மருத்துவமனை

 ராஜீவ்காந்தி மருத்துவமனை





* தமிழக முதல்வர் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்த மின்னணு வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை- 5




* தனியார் ரயில் சேவை 2023 இல் தொடங்க உள்ளது நாடு முழுவதும் உள்ள 109 இரட்டை வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரயில் சேவையை அனுமதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது

இதில் தமிழகத்தில் 24 ரயில் சேவை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது



* புதிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்த மாநில அரசு

மத்திய பிரதேசம்

28 அமைச்சர் பதவி ஏற்பு சிந்திய ஆதரவாளர்கள் அதிக வாய்ப்பு




* பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர் காமே கவுடாவுக்கு மாநில அரசு போக்குவரத்து கழக இலவச பேருந்து பயண அட்டை வழங்கியுள்ளது





* மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா சந்ததி இல்லாத இன அழிப்பு என்ற முறையில் எந்த இனத்தை அழித்து வருகிறது

உய்கர் முஸ்லிம்கள் இனம்



* அமெரிக்க அரசு பரிசோதனை முயற்சியாக கருணா தடுப்பு மருந்தாக பிஎன்பி 162 பி என்ற மருந்தில் முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது



* விவேகானந்தர் நினைவு தினம் ஜூலை 4



* இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 3000 உதவி தொகை வழங்கும் திட்டம் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

Post a Comment