TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 4

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் ஜூலை 4




நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 4




* கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன வீரர்களுடன் வீரமுடன் மோதிய பிகார் 16வது படைப்பிரிவில் தென்னிந்தியர்கள் அதிகமாக உள்ளனர் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டிப் பேசினார்.

" மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் 
என் நான்கே ஏமம் படைக்கு."


* பாரத ஸ்டேட் வங்கியின் நிறுவனர் தினவிழா 

ஜூலை 5




* புதிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ளது 

"ஒரே நாடு இரண்டு ஆட்சி முறை" என்ற பெயரில் இது கொண்டுவரப்பட்டுள்ளது 

ஹாங்காங் சீனாவுடன் இணைக்கப்பட்டது 
ஜூலை 1 -1997




* வேடந்தாங்கல் சரணாலயம் அருகே மருந்து நிறுவனத்திற்கு தடை செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது





* தேசிய மகளிர் ஆணையத் தலைவர் 

ரேகா ஷர்மா 

ஜூன் மாதம் மட்டும் 2043 அதிக புகார்கள் வந்துள்ளன


* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
 (ஐ சி எம் ஆர் )கரோணா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள தினம் 

ஆகஸ்ட் 15




* மும்பை பங்குச்சந்தை பட்டியலிலிருந்து இரண்டு நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன

1. சான்சியா குளோபல் இன்ஃப்ரா ஜெக்ட்ஸ் லிமிடெட்

2. டெல்மா இன் பிராக்சர் லிமிடெட்



* தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக 
தமிழ்ச்செல்வன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.




* ஆத்மாநாம் விருதுகள் 2020
( 2015 ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது)

 ராம் சந்தோஷுக்கு 
"சொல் வெளி தவளைகள்" என்ற கவிதை தொகுப்பு 

சந்தியா நடராஜனுக்கு "தாவோ தே ஜிங்" மொழிபெயர்ப்புக்கும் வழங்கப்பட்டது


* போலீசாரின் மன அழுத்தத்தை போக்க தமிழகத்தில் போலீஸ் நலவாழ்வு திட்டம் 5 ஆண்டுகளுக்கு தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இதில் இரண்டாவது இடம் பிடித்த மாநிலம் சத்தீஸ்கர்

1 Comments

Post a Comment