* இந்தியாவின் முதல் ஜனாதிபதி இராஜேந்திரபிரசாத்
* இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
* சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மௌன்ட் பேட்டன் பிரபு
* சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி
* சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கார்
* முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்
* முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹரிலால் மூ.கானியா
* முதல் துணை குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
* முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் விஜயலெட்சுமி பண்டிட் (ரஷ்யா)
* முதல் பெண் முதலமைச்சர் சுசீதா கிருபாளினி (உ.பி)
* முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அமிர்தகவுரி
* முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு (உ.பி)
* முதல் பெண் குடியரசு தலைவர் பிரதீபாபாட்டில்
* முதல் பெண் சபாநாயகர் (மக்களவை) மீராகுமார்
* முதல் மக்களவை சபாநாயகர் மாவ்லங்கர்
* முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி
* முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பாத்திமா பீவி
* முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல்
* முதல் துணை பிரதமர் வல்லபாய் படேல்
* முதல் தற்காலிக பிரதமர் குல்சாரிலால் நந்தா
* சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத்
* முதல் நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார்
* முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹெஸ்டிங்ஸ் (வங்காளம்)
* முதல் பிரிட்டிஷ் வைசிராய் கானிங்பிரபு
* முதல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் W.C பானர்ஜி
*காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட்
* காங்கிரஸ் முதல் சரோஜினி நாயுடு
* ஐ.நா. பொதுச்சபையின் இந்திய முதல் பெண் இந்திய தலைவர் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட்
* பீல்டு மார்ஷல் பதவி வகித்த முதல் ராணுவ தளபதி மாணக்ஷா
* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர்
* இந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் அயல்நாட்டு தூதுவர் பாஹியான்
*ஆசிய விளையாட்டுகள் முதலில் நடந்த இடம் புதுடெல்லி
* பாரத ரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி-டாக்டர் ராதாகிருஷ்ணன்
* சுதந்திர இந்தியாவின் முதல் படைத்தளபதி ஜெனரல் கரியப்பா
* இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸான்டர்
* இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் மார்கோபோலோ
* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர்
* இந்தியாவிற்கு வந்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் மாக்மில்லன்
* இந்தியாவிற் வந்த முதல் ரஷ்ய பிரதமர் புல்கானின்
* இந்தியாவின் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி அண்ணா சாண்டி
* இந்தியாவின் முதல் திரைப்படம் ராஜா அரிச்சந்திரா
* இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா
* இந்தியாவின் முதல் வண்ணத் திரைப்படம் இன்சானியட்
* இந்தியாவின் முதல் பாதாள ரயில் திட்டம் கொல்கத்தா
* இங்கிலீஷ் கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்தியப் பெண்மணி-ஆர்த்தி குப்தா
* எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்மணி பச்சேந்திரி பால்
* இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா
* இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பேபி ஹர்ஷா
* தமிழில் சாகித்ய அகாடமி விருது பெற்ற பெண்மணி ராஜம் கிருஷ்ணன்
* முதல் ராஜ்யசபா துணைத் தலைவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி
* முதல் ஐ.சி.எஸ். அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர்
* ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் சுரேந்திரநாத் பானர்ஜி
* முதல் பிரபஞ்ச அழகி இந்திய பெண் ரீட்டா ஃபரியா
* முதல் இந்திய பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி
* முதல் இந்திய பெண் விமானி (ஏர் லைன்) சாரா தக்ரால்
* அர்ஜீனா விருது பெற்ற முதல் இந்திய பெண் ஸ்டெஃபி டி.சோசா
* இந்தியாவின் முதல் பெண் திருநங்கை காவல் அதிகாரி கே.பிரிதிகா யஷினி
* இந்தியவாவின் முதல் பெண் IPS அதிகாரி கிரண்பேடி
* ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்
WTA பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் சானியா மிர்ஷா
* பாரத ரத்னாவை பெற்ற முதல் பெண் பாடகி M.S. சுப்புலட்சுமி
1 Comments
ஐயா அருமை. வாழ்க வளமுடன்.
ReplyDeletePost a Comment