* நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர் சி.வி.ராமன் (1930)
*இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் ராஜாஜி
*பாரத ரத்னா விருது பெற்ற முதல்வர் ராஜாஜி
*முதல் முதல்வர் சுப்பராயலு ரெட்டியார் (1920-1921)
*முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் (1990)
* முதன் பெண் ஆளுநர் பாத்திமா பீவி (1997-2000)
* தமிழ்நாட்டின், இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை (1688)
* மாநகராட்சியின் முதல் தலைவர் சர் பி.டி தியாகராயர்
* மாநகராட்சியின் முதல் மேயர் சர் ராஜா முத்தையா
* மாநகராட்சியின் முதல் பெண் மேயர் தாரா செரியன்
* ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் பி.வி. அகிலாண்டம் (அகிலன்-1975)
* தாதா சாகேப் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
* உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் விஸ்வநாதன் ஆனந்த்
* முதல் பெண் நீதிபதி சிவாஜி பதன் கணேசன் அவங்க (1996)
பத்மினி ஜேசுதுரை
* முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
* முதல் பெண் தலைமைச் செயலர் லட்சுமி பிரானேஷ்
* முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி (தமிழ் எழுத்தாளரும் கூட)
* முதல் காவல்துறை ஆணையர் லத்திகா சரண்
* முதல் பெண் கமாண்டோ வீரர் காளியம்மாள்
* முதல் பெண் (அரசுப்) பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி
* கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ். விஜயலட்சுமி
* முதல் பெண் டி.ஜி.பி. லத்திகா சரண்
* தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்
* தமிழ்நாட்டின் முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)
* முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1882)
* கொடிமரம் -150 அடி ஜார்ஜ் கோட்டை
* முதல் வானொலி நிலையம் சென்னை (1930)
* முதல் இருப்புப்பாதை ராயபுரம் முதல் வாலாஜாரோடு (1856)
* தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்
* மிக பெரிய, உயரமான தேர் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
* மிக உயரமான அரசுக் கட்டடம் எல்.ஐ.சி ,. சென்னை (பதினான்கு மாடி)
* மிக உயரமான சிலை திருவள்ளுவர் சிலை,
கன்னியாகுமரி-133 அடி உயரம்
* மிக உயர்ந்த மலைச்சிகரம் தொட்ட பெட்டா-2637 மீ.
* மிகப் பெரிய அணை மேட்டூர் அணை (1934)
* மிகப் பெரிய தொலைநோக்கி வைணு பாப்பு தொலைநோக்கி காவலூர்
* பெரிய அணை மேட்டூர் அணை (1934)
* மிக நீளமான கடற்கரை மெரினா 13 கி.மீ-உலகின்
இரண்டாவது நீளமான கடற்கரை
* மிக நீளமான ஆறு காவிரி 760 கி.மீ நீளம்:
மிக நீளமான பாலம் இந்திராகாந்தி (பாம்பன்)
பாலம்-2.4 கி.மீ நீளம்.
4 Comments
Thanks anna
ReplyDeleteThanks bro
ReplyDeleteVery use full bro thank you
ReplyDeleteBro pdf aa kodunga
ReplyDeletePost a Comment