TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்: ஜூலை 8

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள்: ஜூலை 8




நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் : ஜூலை 8








* ஒரே  நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது தமிழக அரசு
 இதனால் தமிழ்நாட்டில் பொது வினியோகம் பாதிக்கப்படாது





* இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக (பிரிட்டன்) லண்டனில் "இந்திய குலோபல் லீக் "என்ற தலைப்பில் பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது 

ஜூலை 9





* நாடு முழுவதும் 194 கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மத்திய அரசு முடிவு


* மத்திய நிதித்துறை இணை அமைச்சர் 

அனுராக் தாகூர் 


* பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி அறிவித்த சிறப்பு திட்டம்:

 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டம் மற்றும் சுய சார்பை இந்தியா திட்டம் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை 



* விழுப்புரம் மரக்காணத்தில் அருகே பழமையான விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது






* கமுதி அருகே மேலகொடுமலூர் இல் முதுமக்கள் தாழிகள் கற்கால வளையங்கள் ஓடுகள் தாதுப்பொருட்கள் கிடைத்துள்ளன





* கொந்தகை அகழாய்வில் ஒரு குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கிடைத்துள்ளது



* உலகில் பெண்கள் அதிகம் உள்ள அமைச்சரவை கொண்ட நாடு

 பின்லாந்து 

இதன் அதிபர் சன்னா மரின் 
வயது 34

Post a Comment