TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் : ஜூலை 7

Group I II IV தினமணி & இந்து தமிழ் Exam துளிகள் : ஜூலை 7




நடப்பு நிகழ்வுகள் Exam துளிகள் ஜூலை 7 


* இந்தியாவின் ஐநாவுக்கான அடுத்த நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப் பட்டவர் 

இந்திராமணி பாண்டே



* தேசிய பாதுகாப்பு ஆலோசகர்   

     அஜித் தோவல்




* அம்மா கோவிட் ஹோம் கேர் சிறப்புத் திட்டம் 

சென்னை

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது
* பரிதிமாற் கலைஞர் 150வது பிறந்தநாள் தினம்

 ஜூலை 7




* பாவேந்தர் பாரதிதாசன் மகன் 

மன்னர் மன்னன் (தமிழ்மாமணி) காலமானார்.


* மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் 

வேணுகோபாலன்

அவரது பதவி காலத்தை 1 வருடம் உயர்த்தி குடியரசு தலைவர் மறுநியமனம் செய்தார்

* சொலிசிட்டர் ஜெனராலாக உள்ள துஷார் மேத்தா இவரது பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு


* 60 ஆண்டுகளாக ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உள்ள மாநிலம் 

நாகலாந்து
(மேலும் ஆறு மாதம் இந்த சட்டம் நீட்டிப்பு)


* புத்த மத தலைவர் தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த தினம் 

ஜூலை 6 

* விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் 

திருவள்ளூர்- வனவியல் விரிவாக்க மையம் அமல்படுத்தியுள்ளது


* மத்திய பிரதேசத்தின் பாசுமதி அரிசி 

புவிசார் குறியீடு வழங்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தல்



* தற்போது குடியேற்ற மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிய நாடு 

குவைத்



* நாட்டின் பாதுகாப்புக்கான புதிய கண்காணிப்பு செயற்கை கோள் இஸ்ரோ ஜூன் 6-இல் விண்ணில் ஏவியது

பெயர் -"ஓபெக்‌ 16" என்ற கண்காணிப்பு செயற்கைக்கோள்




* கரோனா தீநுண்மி போன்ற 1918 முதல் உலகப் போர் முடியும் தருவாயில் உலகை பாதித்த வைரஸ்

"ஸ்பானிஷ் ப்ளூ" திநுமி இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது

1 Comments

Post a Comment