TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Top 1 to 10 ஏப்ரல் 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Top 1 to 10 ஏப்ரல் 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1. 2021-ம் ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை எந்த நாடு இழந்தது?

இந்தியா

2. 2021-ம் ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை, சர்வதேச குத்துச்சண்டை சங்கம் எந்த நாட்டுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது?

செர்பியா

3. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களின் பெயர்ப் பட்டியலில், இடம் பெற்றுள்ள தமிழ்ப் பெயர்கள்?

முரசு, நீர்

4. அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே. அருண் குமார் என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

கர்நாடகா

5. 2019-ம் ஆண்டுக்கான நியு+ஸிலாந்தின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

கேன் வில்லியம்சன்

6. எந்த மாநிலத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,616 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது?

மகாராஷ்டிரா

7. அறிவியல் ரூ தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், ஆற்றல் மாற்ற சாதனங்களில் ஒரு வினையு+க்கியை உருவாக்குவதற்காக, எந்த நீர்வாழ் உயிரினத்தின் உறுப்பு பயன்படுத்தப்படுகிறது?

மீன்

8. சுட்டுரையில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் மத்திய வங்கியாக, எந்த வங்கி முதலிடம் பிடித்துள்ளது?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)

9. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

தூத்துக்குடி

10. சர்வதேச ஜாஸ் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

ஏப்ரல் 30

Post a Comment