1453முதல்-1950 வரை
* 1453 Aஆட்டோமாலிய துருக்கியர்கள் கால்ஸ்டாண்டிநோயில் இனை கைப்பற்றி ஐரோப்பிய
வணிகர்களுக்கு இடையூறு செய்தனர்.
* 1487 A.D பார்தினோமியா
* 27 மே 1498 வால்போடான இந்தியாவின் கோழிக்கோடு வந்தடைந்தார்.
* 1501 வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக வந்தார்.
* 1565 தலைப்பாட்டை போர் (விஜயநகர் விழ்)
* 1610 டச்சு காரர்கள் சென்னை அருகே பழவேற்காட்டை நிறுவினர்
* 1623 அல்பயினா பாயோலை (பிரிட்டிஷ் VS டச்சு)
* 1639 பிராசிஸ்டே-( பிரிட்டிஷ்) நவீன சென்னைக்கு அடித்தாமிட்டார்,
* 1640 அங்கு பிரிட்டிஷ் புனித ஜார்ஜ் கோட்டையினை கட்டினர்.
* 1674 , பிராங்காய் மார்டின் (பிரெஞ்ச்) பாண்டிச்சேரிக்கு அடித்தளமிட்டார்.
* 1742 டூப்லக்ஸ் பிரெஞ்ச் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கர்நாடக போர்
* 1740 -1763 மூன்று கர்நாடக போர்கள்
* 1746 - 1748 முதல் கர்நாடக போர்
* 1748 - அய்லா சாப்பேல் உடன்படிக்கை.
* 1748-1754 இரண்டாம் கர்நாடக போர்
* 1755 - பாண்டிச்சேரி உடன்படிக்கை
* 1756 - 1763 மூன்றாம் கர்நாடக போர்
* 1763 - பாரின் உடன் படிக்கை
* 23 June 1757 - பிளாசி போர்
* 22 October 1764 பக்சார் போர்
* 1765 - அலகாபாத் உடன்படிக்கை
* 1765 - ராபர்ட் கிலாம் வங்காளத்தில் ஆதராக நியமனம்.
* 1722 ஹைதர் அலி பிறப்பு
* 1767 - 1769 முதல் மைசூர் போர்
* 1769 - சென்னை உடன்படிக்கை.
* 1780-1784 இரண்டாம் மைசூர் போர்
* 1784-மங்களூர் உடன்படுக்கை
* 1790-1792 மூன்றாம் மைசூர் போர்
* 1792-ஸ்ரீரங்கபட்டினம் உடன்படுக்கை
* 1799-நான்காம் மைசூர் போர்
* 1772-வாரேன் ஹஸ்டிங் வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கபட்டார்
* 1773-ஒழுங்கு முறை சட்டம் நிறைவேற்றப்பட்டது
* 1774- ரோஹின்னா போர் (ஹபிஸ் ரஹ்மத் கான்)
* 1784-பிட் சட்டம் நிறைவேற்றப்பட்டது
* 1775-1782 முதல் மராத்திய போர்
* 1782-சால்பை உடன் படுக்கை
* 1793-நிலையான நில வரி திட்டம் (காரன் வாலிஸ்)
* 1803-இராண்டாம் மராத்திய போர்
* 1806 -வேலூர்புரட்சி
* 1813- பட்டய சட்டம்
* 1814-1816 கூர்க்கா போர்
* 1816-சகுளி உடன்படுக்கை
* 1816-1818 பிண்டாரி போர்
* 1817-1818 மூன்றாம் மராத்திய போர்
* 1822 – வங்காள குத்தகை சட்டம் (ஹஸ்டிங்ஸ் பிரபு)
* 1824-முதல் பர்மீய போர்
* 1826-யாண்டபூ உடன் படுக்கை
* 1829-சதி ஒழிப்பு
* 1833- பட்டய சட்டம்
* 1848 – 1849 இரண்டாம் சீக்கிய போர்
* 1852-இரண்டாம் பர்மியப் போர்
* 1852-சென்னை சுதேச சங்கம்
* 1853 = பட்டய சட்டம்
* 1854-வூட்ஸ் அறிக்கை
* 1856-முதல் ரயில் பாதை
* 1856-விதவை மறுமணச் சட்டம்
*1856-பொது பணியாளர் சட்டம்
* 1857-பெரும் புரட்சி
* 1858-விக்டோரியா மகாராணி பேரறிக்கை
* 1878 – ஆயுதச் சட்டம்
* 1878-வட்டார மொழிகள் தடை சட்டம்
* 1883-இல்பர்ட் மசோதா
* 1884-சென்னை மகாஜன சபா
* 1885-இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
* 1905-வங்கப் பிரிவினை (கர்சன் பிரபு)
* 1906-முஸ்லிம் லீக் உதயம் (சலிமுல்லா கான்)
* 1907-சுரத் பிளவு
* 1909- மின்டோ மார்லி சீர்திருத்தம்
* 1914- 1918 முதல் உலகப் போர்
* 1916-தன்னாட்சி இயக்கம்
* 1916-லக்னோ ஒப்பந்தம்
* 1916- நீதிக் கட்சி
* 1917- ஆகஸ்ட் அறிக்கை
* 1919 – மாண்டகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம்
*1919-ரௌலட் சட்டம்
* 1919-ஜாலின் வாலா பாக் படுகொலை
*1919-கிலாபத் இயக்கம்
* 1920-பால கங்காதர் திலகர் மரணம்
* 1920-1922 ஒத்துழையாமை இயக்கம்
* 1922-சௌரி சௌரா சம்பவம்
* 1923-சுயராஜ்ய கட்சி
* 1924-வைக்கம் சத்யாகிரகம்
* 1925-சுய மரியாதை இயக்கம்
*1927-1928 சைமன் தூதுக்குழு
* 1929-லாகூர் மாநாடு
* 1930 – சட்ட மறுப்பு இயக்கம்/ உப்பு சத்யாகிரகம்
* 1930-முதல் வட்ட மேசை மாநாடு
* 1931-இரண்டாம் வட்ட மேசை மாநாடு
* 1932-மூன்றாம் வட்ட மேசை மாநாடு
* 1932-வகுப்புவாத அறிக்கை/ பூனா ஒப்பந்தம்
* 1935-இந்திய அரசு சட்டம்
* 1939 - 1945 இரண்டாம் உலகப் போர்
* 1940 - பாகிஸ்தான் கோரிக்கை
* 1940 - ஆகஸ்ட் நன்கொடை .
* 1942 - க்ரிப்ஸ் தூது குழு
* 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம்
* 1942 - இந்திய தேசிய ராணுவம் .
* 1944 - திராவிடர் கழகம் .
* 1946-அமைச்சரவை தூது குழு
* 1946 - இடைக்கால அரசாங்கம்
*1947 – ஜூன் 3rd மவுண்ட்பேட்டன் திட்டன்
*1949 - திராவிடர் முன்னேற்ற கழகம் ,(சேலம் மாநாடு)
2 Comments
Sir thq very much sir.
ReplyDeleteSir tnq . Super
ReplyDeletePost a Comment