அறிவியல் வினா விடைகள்
1. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்
- ஜேம்ஸ் ஜூல்
2. ஆற்றலின் அலகு என்ன?
- ஜூல்.
3. அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது?
- நிலையாற்றல்
4. நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது?
- இயக்க ஆற்றல்
5. வேதிப்பொருளின் மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள வேதிப்பிணைப்புகளில், சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் எவ்வகை ஆற்றல்
- வேதி ஆற்றல்
6. மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை எரிக்கப்படும்போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது ................ ஆற்றலாகும்.
- வேதி
7. மின்கலன்களில் உள்ள .................. ஆற்றல் மின்னாற்றலைத் தருகிறது.
- வேதி
8. எரிபொருள்களில் உள்ள வேதியாற்றல் ............... மற்றும் ................ ஆற்றலாக மாற்றப்படுகிறது.
- வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல்
9. வெப்ப ஆற்றலின் முதன்மையான மூலம் ..............
- சூரியன்.
10. விறகு மற்றும் எரிவாயுவில் சேமிக்கப்பட்டுள்ள ....................... வெப்ப ஆற்றலாக மாறிக் கிடைக்கிறது.
- வேதி ஆற்றல்
11. செயற்கைக்கோள்களிலும், கைகடிகாரங்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் .................... பயன்படுகின்றன.
- சூரிய மின்கலன்கள்
12. தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்
- கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்
13. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தவர்?
- ஆர்க்கிமிடிஸ்
14. ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை ........................ ஆற்றலாகச் சேமித்து வைக்கின்றன.
- வேதி
15. எந்த ஓர் ஆற்றல் மாற்றத்திலும், மொத்த ஆற்றலின் அளவு எவ்வாறு இருக்கும்.
- மாறாமல் .
16. 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? - பன்னாட்டு அலகு முறை (SI - System International)
17. SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? - ஏழு
18. SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? - இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)
19. நீளத்தின் அலகு என்ன? - மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்)
...
20. நிறையின் அலகு என்ன? - கி.கிராம்
21. காலம் / நேரத்த்தின் அலகு என்ன? - வினாடி
22. மின்னோட்டதின் அலகு என்ன? - ஆம்பியர்
23. வெப்பநிலையின் அலகு என்ன? - கெல்வின் (பனிக்கட்டி, நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)
24 . விசையின் அலகு என்ன? - நியுட்டன்
25. வேலையின் அலகு என்ன?- ஜுல்
26. பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது? - மோல்
27. ஒளிச்செறிவின் அலகு என்ன? - கேண்டிலா
28.தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்)
29. திண்மக் கோணத்தின் அலகு என்ன? - ஸ்டிரேடியன்
30. துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? - பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
31. வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? - (முதன்மை கோல் பிரிவு - துணைக்கோல் பிரிவு) =1 மி.மீ-0.9 மி.மீ = 0.01 செ.மீ
32. வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது_____எனப்படும் - சுழிப்பிழை எனப்படும்
33. வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் - நேர் பிழை
34.வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை_________எனப்படும் - எதிர் பிழை
35. பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது? - திருகு அளவி
36. மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது? - திருகு அளவி
37. ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு_____க்கு நேர் தகவில் இருக்கும் - சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்
38. ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு எது?- இயற்பியல் தராசு
39. இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு? - 10 மி. கிராம்
40. இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி______எனப்படும் - நிலைப்புள்ளி எனப்படும்
41. திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? - 0.01 மி.மீ
42.ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் - நிறை எனப்படும்
43. ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்? - கலிலியோ

Post a Comment
Post a Comment